Posted inகதைகள்
கறுப்புப்பூனை
உலுக்கி எழுப்பினாற்போல், திடுக்கிட்டுப்போய் எழுந்த மேகநாதனுக்கு அந்த ஓலம் , நாடி நரம்புகளையெல்லாம் ஊடுருவி, விதிர்விதிர்க்கச் செய்யும் ,வேதனையாக இருந்தது. அவனால் தாங்கவே முடியவில்லை.கடந்த ஒரு வாரமாகவே இப்படி அடிவயிற்றிலிருந்து பிளிறிக்கொண்டு எழும் இந்த கதறல் , ஒரு பூனையின் ஓலம்…