Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சாத்தானும் சிறுமியும் _ ‘யூமா வாசுகி’யின் கவிதைத் தொகுப்பு _ வாசக நோக்கில்
முனைவர். கோ. கண்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, அரசு கலைக் கல்லூரி, தருமபுரி. ”கவிதைக்குள் ஓவிய அனுபவமும், ஓவியம் வரைதலில் கவிதை அனு பவமும் பின்னிப் பிணைந்து கிடப்பதாக இப்பொழுது என்னுள் ஒரு புரிதல் விளைந்துள்ளது. கவிஞரை முதல்முதலில்…