Posted inகவிதைகள்
கவிதைகள்
- கு. அழகர்சாமி (1) குளம் (1) குளத்திற்குள் சொற்களை வீசி எறிந்தேன். சொற்களின் அர்த்தங்களைக் கொறிக்க துள்ளி மீன்கள் மேலெழும்பின. அலையலையாய் விரிந்தது என் நீர்க் கவிதை குளத்தில்- கரை நோக்கி என்னைத் தேடி. (2) குளத்தில் நீந்தும் மீன்கள்…