Posted inஇலக்கியக்கட்டுரைகள்
அகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்
ம.சந்திரசேகரன் உதவிப் பேராசிரியர் பி.எம்.பி. கலை அறிவியல் கல்லூரி தருமபுரி.05. மனித இயக்கங்கள் அனைத்தும் உள்ளம் சார்ந்தவையாகும். அவ்வுளத்தின் வெளிப்பாடாகக் கலை, இலக்கியங்கள் பிறக்கின்றன. உளவியல் ஆய்வுகளும், கலை,இலக்கிய படைப்பிற்கும் மனம் அடிப்படையாக உள்ளது. எனவே, படைப்பில் வெளிப்படும் உள வெளிப்பாடுகளை…