Posted inகவிதைகள்
ஜென்
ஜென் ஊஞ்சல் காலி ஊஞ்சல் காற்றில் ஆடுகிறது முன்னும் பின்னும் சத்தமிடாதீர்கள் அவன் கல்லறையிலாவது நிம்மதியாக உறங்கட்டும் ஆயுளில் ஒரு முறையாவது ஆணியில் அறையப்படுகிறோம் விரிசலடைந்த சுவரில் ஆணி இறங்குகிறது கையை காயப்படுத்தி கிளிஞ்சல்கள்…