நேரத்தின் காட்சி…

ரேவா     இது அதன் பெயரால் அப்படியே அழைக்கப்படும் தனக்கான அந்தரவெளிகளோடு தனித்தே தான் இருக்கும் துயரத்தின் காட்சியையும் பாவத்தின் நீட்சியையும் துறத்தும் பாவனையை தொடர்ந்தே தான் கொடுக்கும் தப்பிக்கும் நேரமும் தப்பிழைக்கும் காலமும் தப்பாமல் தவறுக்குள் வரவொன்றை வைக்கும்…