Posted inகவிதைகள்
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
1. சகவாழ்வு மயிலைப் பார்த்துக் காப்பியடிப்பதாய் வான்கோழியை வசைபாடுவோம். வாத்துமுட்டையைப் பரிகசிப்போம். நாயின் சுருள்வாலை நிமிர்த்தப் படாதபாடு படுவோம். கிளியைக் கூண்டிலடைத்து வீட்டின் இண்டீரியர் டெகரேஷனை முழுமையாக்குவோம். குதிரைப்பந்தயத்தில் பின்னங்கால் பிடரிபட பரிகளை விரட்டித் துரத்தி யோட்டி பணம் பண்ணுவோம்.…