Articles Posted by the Author:

  • தொட்டனைத்து ஊறும்…

    தொட்டனைத்து ஊறும்…

        ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________ருத்ரா “நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார் பெறின்.” பிறக்கும் போது  நம்மை வந்து துணி சுற்றிக்கொள்ளும்  முன்னரே காலம் நம்மை தழுவிக்கொள்ளும். அதன் ஆலிங்கனம் நமக்கு சுகமானது. அதன் புள்ளிவிவரம் நம் மீது எழுதப்படும்போது வயதுகள் என அழைக்கப்படுகின்றன. வயதுகள் நம் வலிமை. வயதுகள் நம் இளமை. வயதுகள் நம் முதுமை. ஆனாலும் வயதுகளே நமக்கு நாமே அச்சடித்துக்கொள்ளும் நம் “பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்.” வெட்ட வெட்ட வழுக்கிக்கொண்டு […]


  • ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!

    ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!

    ருத்ரா இந்த நாட்டின் முதுகெலும்பு நீங்கள் டிசைன் செய்தது. இளைஞர்களின் மூளை நீங்கள் பதியம் இட்டது. நீங்க‌ள் அக‌ர‌ முத‌ல ஒலித்துக்காட்டிய‌பின் எங்க‌ள் அறிவு நீள‌மாயும் அக‌ல‌மாயும் ஆழ‌மாயும் பாய்ந்து சென்ற‌து. உங்க‌ள் கையில் சாக்பீசும் பிர‌ம்பும் இருந்தாலும் கூட அதில் ச‌ங்கு ச‌க்க‌ர‌ம் ஏந்திய‌வ‌ன் தான் எங்க‌ளுக்கு காட்சி த‌ந்தான். குரு என்னும் சுட‌ரேந்தியாய் நீங்க‌ள் வெளிச்சம் த‌ந்த‌தால் தான் உங்க‌ளுக்கு பின்னால் இருப்ப‌வ‌னின் முக‌ம் தெரிந்த‌து. மாதா பிதா குரு.. அப்புற‌ம் தானே தெய்வ‌ம்! […]


  • முடிவுகள் எனும் ஆரம்பங்கள்

    முடிவுகள் எனும் ஆரம்பங்கள்

      10/5/2011  தேர் ஓடிய தடம் …… உற்று உற்று பார்க்கிறோம் இந்த தடத்தை . ஏதோ ஒரு “ஆணை” ஆனை போல‌ ஓடி ஓடி ச‌ர்க்க‌ஸ் காட்டிய‌து . க‌ண்ணுக்கு தெரியாத‌ ஒரு சாட்டை ” நான் ஆணையிட்டால்” பாணியில் அதை இய‌க்கிய‌து . அந்த ஆனை வலம் வந்த போது சில வெங்கலக்கடைகள் கல கலத்தன . தேர்தல் காட்சிகளும் களை கட்டின . சாதாரணமாய் இருந்த அதிகாரிகள் ” ஜேம்ஸ் பாண்டு”கள் ஆகினார்கள். […]