பூனைக‌ள் தூங்கிய‌து போதும்

அணு உலை வேண்டாம் என்று ஆரவாரம் செய்வோரே! ஆட்டு மந்தைகள் கூட‌ செவி அசைக்கும் அங்கு ஏதோ நடக்குதென்று! கொம்பை ஆட்டி ஆட்டி கேள்விக‌ள் கேட்கும்! புதிய‌ அறிவின் தீனி தேடும் தீயின் தெறிப்பு அத‌ன் க‌ண்க‌ளில் தெரியும். உங்கள் நுண்…

யாழ்ப்பாணத்தில்” ஒரு பிரபஞ்சம்.(LOOP QUANTUM GRAVITY AND STRING THEORY)

யாழ்ப்பாணத்தில்" ஒரு பிரபஞ்சம்.(LOOP QUANTUM GRAVITY AND STRING THEORY) ==================================================== இ.பரமசிவன் குவாண்ட‌ம் மெகானிக்ஸ் 20 ஆம் நூற்றாண்டில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு நுட்ப‌ம் செறிந்த‌ கோட்பாடு. இய‌ற்பிய‌ல் வ‌ல்லுன‌ர்க‌ளுக்கு ஐன்ஸ்டீன் க‌ண்டுபிடித்த‌ "பொது சார்பு"க்கோட்பாடு க‌ணித‌ ச‌ம‌ன்பாடுக‌ளின் அழ‌கு மிக்க‌…

வெண்வெளியில் ஒரு திருவாலங்காடு(ALAN GUTH’S INFLATION THEORY)

வெண்வெளியில் ஒரு திருவாலங்காடு. (ALAN GUTH'S INFLATION THEORY) இ.பரமசிவன் இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌ம் முட்டை வ‌டிவ‌மா?இல்லை த‌ட்டை வ‌டிவ‌மா? இது ப‌ட்டிம‌ன்ற‌த்துக்கார‌ர்க‌ளுக்கு பிடிக்குமா? இல்லையா?என்ப‌து வேறு விஷ‌ய‌ம்.ஏனெனில் அவ‌ர்க‌ள‌து வ‌ட்ட‌ம் எல்லாம் க‌ண‌வ‌னா? மனைவியா? குடும்ப‌த்தின் அச்சாணி யார்?என்ப‌து போன்ற‌ "ல‌க‌…

கூடங்குளம்

வெளி நாட்டான் சமாச்சாரம் அநாச்சார‌ம் என்று உள் நாட்டு மாட்டு வண்டியையும் வில் அம்பு ஈட்டியையும் ந‌ம்பிக்கிட‌ந்தோம். மின்சார‌ம் என்றால் பேய் பிசாசு என்று ஓடி ஒளிந்து கிட‌ந்தோம். த‌ண்ணீரை குட‌ம் குட‌மாய் கொட்டி குட‌முழுக்கு செய்து புரியாத‌ இரைச்ச‌ல்க‌ளில் புல்ல‌ரித்துக்கிட‌ந்தோம்.…
“மூவர் உலா”  (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)

“மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)

நேஷ‌ன‌ல் ஜேக்ர‌ஃபி யின் 12 அக்டோப‌ர் 2011 இத‌ழில் ஜே.ரிச்சார்டு காட்ட் த‌ன் க‌ட்டுரையில் 2011ன் இய‌ற்பிய‌லுக்கு அளிக்க‌ப்ப‌ட்ட‌ நோப‌ல் ப‌ரிசு பெற்ற இய‌ற்பிய‌ல் சார‌ம் ப‌ற்றி குறிப்பிடுகிறார். இப்ப‌ரிசு ஆட‌ம்ரீஸ் ,ப்ரிய‌ன் ஸ்மிட் ம‌ற்றும் சால் பெர்ல்முட்டர் ஆகிய விண்வெளி…

நிர்மால்ய‌ம்

அந்த நேற்றைய ப‌வ‌ள‌ம‌ல்லிப்பூக்க‌ள் வீட்டு வாசல் த‌ரையில் சிவ‌ப்புக்கால்க‌ள் கொண்டு ந‌ட்ச‌த்திர‌க்கூட்ட‌ங்க‌ளாய் ப‌டுத்துக்கிட‌க்கின்ற‌ன‌. எந்த‌ குருவாயூர‌ப்ப‌னையாவ‌து நேற்று பூராவும் அப்பிக்கிட‌ந்த‌ பின் க‌ளைத்துக் கால் நீட்டிக்கிட‌க்கின்ற‌ன‌. வீட்டுக்குள்ளிருந்து அந்த‌ ப‌வ‌ள‌ம‌ல்லி ம‌ர‌ம் த‌ன் கிளையை கார்ப்ப‌ரேஷ‌னுக்கு அறிவிக்காம‌ல் விதி மீறி வெளியே…

“நடிகர் சிகரம் விக்ரம்”

எவ‌ரெஸ்ட் சிக‌ர‌ம் இவ‌ர் ந‌டிப்பின் விய‌ப்பில் வ‌ழிவிட்டு ஒதுங்கிக்கொண்ட‌து. விருதுக‌ளின் முக‌ங்க‌ள் அச‌டு வ‌ழிந்த‌ன‌. இவ‌ருக்கு விருது த‌ர‌ என்ன‌ இருக்கிற‌து இங்கு? ஆங்கில‌ப்ப‌ட‌ம் த‌ழுவிய‌போதும் இந்திப்ப‌ட‌மும் ("பார்") வ‌ந்து விட்ட‌ போதும் அமிதாப் அங்கு சிற‌ப்பாக‌ அச‌த்திய‌ போதும் எல்லாருமே…