அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்

அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்

30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் "சொல்" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது.…

முள்வெளி அத்தியாயம் -9

"சங்கீத் .. நீ ஒரு 'பெக்' எடுத்துக்கறியா?" என்றாள் லதா. "நோ.. லதா.. நான் ஒரு ட்ராப் கூட எடுத்துக்கறதில்லே. ஷேப் போயிடும். லாங்கர் ரன்ல அடிக்ஷனை அவாய்டே பண்ண முடியாது. " "கமான். ஹியர் யூ ஆர் மை ப்ரெண்ட்.…
சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்

சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்

கஞ்சி குடிப்பதற்கில்லார்-அதன் காரணம் இவை என்னுன் அறிவுமில்லார் பஞ்சமோ பஞ்சமென -நிதம் பதைபதைப்பார் மனம் துடிதுடிப்பார் நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்னும் சுப்ரமணிய பாரதியாரின் ஆதங்கமான பாடலை கடந்த வாரம் ஒரு பொது நல மனுவில்…

முள்வெளி அத்தியாயம் -8

"ராஜேந்திரன் ஸார்..நான் யாருன்னு யூகிக்க முடியுதா?" "..........." "இது உங்க மொபைல் ஃபோன். இந்த நம்பரை ரெகக்னைஸ் பண்ண முடியுமா?" ".........." "இது உங்க ஒயிஃப் மஞ்சுளா அவங்க நம்பர் ...இல்லீங்களா?" டாக்டர் ஒரு புகைப்படத்தை எடுத்து மேஜை மீது வைத்தார்.…

முள்வெளி – அத்தியாயம் -7

அந்த உணவகத்தில் திறந்தவெளி மேல் மாடிப் பகுதியில் சண்முக சுந்தரம் நுழைந்த போது ஒரு இளம் பெண் கை கூப்பி வரவேற்றாள். "ஐ யாம் கலா. லதாம்மாவோட செக்ரட்டரி" "காட் ப்ளெஸ் யூ" அவள் தலை மீது கை வைத்து ஆசி…
மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்

மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்

ஒரு இந்தியன் என்னும் அடையாளம் நம்மால் அண்மைக் காலத்தில் ஊடகங்கள் முன் வைத்த வழியில் மட்டுமே புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. அது மிகவும் எளிமையானது. தேசியக் கொடி, தேச வரைபடம், மூன்று தேசியப் பண்டிகைகள் என்னும் அளவு எளிமையானது. இதே போல்…

சாதி மூன்றொழிய வேறில்லை

சாதி பேதங்கள் உயர்வு தாழ்வுகள் பற்றிப் பேசுவது நல்லது தான். எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம் என்ற ஒன்றே போதுமே. ஆனால் சாதிக்குப் புதிய அளவிகளும் தேவையே. கட்டுரையாசிரியரின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் மூன்று விதமான சாதிகள் தென்படுகின்றன. எந்த அடிப்படையில்…

முள்வெளி அத்தியாயம் -6

இரண்டு கால் கட்டை விரல்களையும் இணைத்துக் கட்டியிருந்த கயிற்றை அருவாள் வெட்டியது. உடலின் மீது கட்டைகளை அடுக்கிப் பின் வரட்டிகளை அடுக்கினார்கள். நெய்ப் பந்தத்தை ஏந்தியிருந்த சிறுவனால் வரட்டிகள் மீது கற்பூரம் இருந்த இடம் எது என்று காண இயலவில்லை. ஒருவர்…

முள்வெளி அத்தியாயம் -5

இரவு மணி இரண்டு. "எனக்கு டீ வேண்டாம்" என்றாள் செல்வராணி, "மேக் அப்" பைக் கலைத்து விடாமலிருக்க மெல்லிய கைக்குட்டையால் முகத்தை ஒற்றியபடி. இந்தப் பனியிலும் துளிர் விடும் வியர்வை.இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த "ஷூட்டிங்க்" இன்னும் ஓய்ந்த பாடில்லை. உலக…

நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்

பாராளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை மற்றும் நான்காம் தூணாக ஊடகம் (அல்லது பத்திரிக்கை) இவையே ஜனநாயகத்தின் நான்கு தூண்கள். ஜனநாயகம் என்பது வசதிப் படும் போது மையப் படுத்தப்படும் மலினமான தத்துவம் அல்ல. மற்றவர் உரிமையை மதிக்கும் மாண்பு தனிமனிதனிடத்தும், சமூகம், மற்றும்…