Posted inகதைகள்
ஆணவம் கன்மம் ….
செந்தில்… ஒரு அந்தி மாலை நேரம்….அமைதி தவழும் அடர்ந்த கானகம் ஒன்றின் குறுக்குப் பாதைகளில் ஆணவச் செருக்குடன் என் நடைப்பயணம்…..திண்மையான செருப்பு அணிந்த திமிருடன் வழியில் கிடந்த முட்கழி ஒன்றை எற்றி உதைத்தேன்….அதன் மறுமுனைக் காற்றைக் கிழித்து என் கண்களை நோக்கி…