மதிப்பெண்ணின் மறுப்பக்கம்

  (18.12.2011 தினமணிகதிரில் அச்சானது) ஷன்மதி, பாடாலூர் டிரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஙங்ங்ங்ங்ங்…………………………. ஏண்டி.. பப்பி.. எழுந்திரு மணியாச்சு பாரு…. நாலரைக்கு அலாரம் அடிச்சாச்சு. எழுந்திருடீ.. – லைட்டை போட்டவாறு மகளை எழுப்பினாள் ராதிகா. அம்மா.. ஃபைவ் மினிட்ஸ்மா.. ப்ளீஸ் .. என்றவாறு புரண்டு படுத்தாள்…