கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து. “அந்தத் தீவோட பேர் என்ன…” “பேரே இல்லை…” “பேரே இல்லையா…” “பேரே இல்லாமல் இது மாதிரி நிறைய இருக்கு” “மனுஷங்களாவது இருப்பாங்களா” “ஆதிவாசிகளைப் பத்திக் கேக்கறையா… வாய்ப்பிருக்கலாம்” “துறவிகள்…” “சாமியார்க வந்து சேர்ர எடம்கற எண்ணத்திலெ கேக்கறையா.” “எங்காச்சும் போய் சேரணும்…” விக்னேஷிற்கு விழிப்பு வந்தது. அவன் கண்முன் கிள்ளான் […]
கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து. “அந்தத் தீவோட பேர் என்ன…” “பேரே இல்லை…” “பேரே இல்லையா…” “பேரே இல்லாமல் இது மாதிரி நிறைய இருக்கு” “மனுஷங்களாவது இருப்பாங்களா” “ஆதிவாசிகளைப் பத்திக் கேக்கறையா… வாய்ப்பிருக்கலாம்” “துறவிகள்…” “சாமியார்க வந்து சேர்ர எடம்கற எண்ணத்திலெ கேக்கறையா.” “எங்காச்சும் போய் சேரணும்…” விக்னேஷிற்கு விழிப்பு வந்தது. அவன் கண்முன் கிள்ளான் பகுதி என்று காட்டுகிற விதமாய் பெயர் பலகை இருந்தது. கனவில் இதென்ன […]
பச்சைப் பசுங்கோயில் –இன்பப் பண்ணை மலைநாடு இச்சைக்குகந்த நிலம்- என் இதயம் போன்ற நிலம் – ( சுத்தானந்த பாரதியார் ) அய்ந்து நாவல்கள் கொண்ட ரெ.கார்த்திகேசு அவர்களின் இத் தொகுப்பை படித்து முடிக்கிற போது மலேசியாவின் நிலவியல் சார்ந்த பதிவுகளும், கல்வித்துறை சார்ந்த முனைப்புகளும், முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய மனிதர்களின் ஒரு பகுதியினரும் மனதில் வெகுவாக நிற்கின்றனர். ரெ.கார்த்திகேசுவின் அய்ந்தாவது நாவலை எடுத்துக் கொள்ளலாம்.” சூதாட்டம் ஆடும் காலம்” இதன் நாயகன் கொஞ்ச காலம் […]
படைப்பு வாசிக்கிற வாசகனின் வாசிப்பு அனுபவம், அவனளவிலான சூழல் இவற்றைக் கொண்டு இன்னொரு பிரதி¨ உற்பத்தி செய்கிறது. அல்லாதபட்சத்தில் பிரதிக்கான குறிப்புகளை ¡வது வாசகனின் மனதில் உருவாக்குகிறது. அந்தவகை ¢ல் ப.க. பொன்னுசாமி அவர்கள் தான் படித்ததில் சில புத்தகங்கள் ஏற்படுத்தி பாதிப்பை குறிப்புகளாக வைத்திருந்ததை எளிமை ¡ன சிறு சிறு கட்டுரைகளாக இந்த நூலில் தொகுத்திருக்கிறார். அவரை பாதித்த சில மனிதர்களை முன்வைத்து அவர்கள் இலக்கி ம் குறித்து எழுப்பி க் கேள்விகளும் அதன் அழு¢த்தமும் […]
அப்பாசாமியின் கண்களுக்கு முன் கிழித்து எறியப்பட்ட விதமாய் வெள்ளைத்தாள்கள் பறந்தன. வானத்திலிருந்து எறியப்பட்ட்து போலிருந்தது. இது என்ன ஆசீர்வாதமா.. குழந்தைகள் விளையாட்டு போல் தாளைக்கிழித்துக் கொண்டு வீசியெறிந்து கொண்டிருக்கிறார்களா என்றிருந்தது அப்பாசாமிக்கு. இப்போதைக்கு ஒரு வெள்ளைத்தாள் என்பது எவ்வளவு முக்கியம் என்பதும் ஞாபகம் வந்த்து. மூடியிருந்த கண்களைத்திறந்து கொண்டார். அந்த வயதின் வனப்பு அவள் முகத்தில் தேங்கியிருந்தது. அணிந்திருந்தக் குட்டைப் பாவாடையும், மேலாடையில் அவளின் கனத்த மார்புகளும் எந்த ஒரு இளைஞனையும் அவளை தேவதை […]
“ காமனோ மற்றும் மக்குயூ ஆகிய இரண்டு மலைக்குன்றுகளுக்கு நடுவே, பள்ளத்தாக்கின் வழியே ஒரு நதி ஓடியது. ஹோனியா என்பது நதியின் பெயர். ஹீனியா எனில் நோய்க்கு மருந்து அல்லது உயிரை மீட்டல் என்பது பொருள், கடும் வறட்சி, தட்ப வெப்ப மாறுதல்களினிடையேயும் அது வற்றியதே இல்லை . இரு குன்றுகளையும் இணைத்தது ஹோனியா நதிதான். மனிதர்கள், கால்நடைகள், காட்டு விலங்குகள், மரங்கள் என் அனைத்துமே இந்த வாழ்க்கை நதியால் இணைந்திருக்கின்றன” கூ வா தியாங்கோ […]
* திண்ணையில் பல ஆண்டுகள் தொடராக வந்த நாவல் —————————————- கமலும், இரா முருகனும் ஒரே சமயத்தில் ஏகமாய் விசுவரூபித்திருக்கிறார்கள்.கமல் ஹாலிவுட்டுக்காக தன் விசுவரூபத்தைக் காட்டியிருக்கிறார். இரா.மு எப்போதுமான தன் விஸ்வரூபத்தை இந்த முறை விரிவான களத்தில் அதிக பக்கங்களில் முன் வைத்திருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளில் ( 1889 – 1939 ) 50க்கும்மேற்பட்ட பாத்திரங்களின் நடமாடுதலில் நாவல் என்ற பெருங்கதை வடிவத்தில் தன்னை முன்னிருத்தியிருக்கிறார்.ஆனால் அவை பெருங்கதையாடலை தகர்க்கும் சிறுகதையாடல்களாக புது வடிவம் […]
சமீபத்தில் பெய்த கோடை மழையில் (பருவமழை என்பது இல்லாமல் போய் விட்டது. குறைந்த காற்றழுத்த மண்டலங்களாலேயே மழை என்றாகி விட்டது) கொங்கு மண்டலத்தின் நகரங்களில் மழை அளவு அதிகமாக இருந்தது. நகரங்களைச் சுற்றியுள்ள பல ஆயிரம் அடிகளுக்கு ஆழ்குழாய்கள் போட்ட விவசாயம் செய்து வரும் நகரங்களைச் சுற்றியுள்ள விவசாயப் பகுதிகளில் மழை அளவு குறைவாக இருந்தது. நிலத்தடி நீர் அதிகம் இருக்கும் பகுதிகளில் மழையின் அளவும் அதிகமாக இருக்கிறது. நகரப் பகுதிகளில் மழை […]
பொது மேடை : இலக்கிய நிகழ்வு 05-05-13 * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை , திருப்பூர். தலைமை: வழக்கறிஞர்கள் குணசேகரன், பொற்கொடி முன்னிலை: சி.சுப்ரமணியம் * உரைகள்: * இந்திய சினிமா நூற்றாண்டு 2013 (சுப்ரபாரதிமணியன்) *சாதிமறுப்புத்திருமணங்களும், பிரகாஷ்ராஜின்”கவுரவம்”திரைப்படமும்(பாரதிவாசன்) நூல்கள் அறிமுகம் * கு.அழகிரிசாமி கதைகள்( சாகித்ய அகாதமி ) – சி.ரவி * சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ நாவல் […]
கரிகாலன் விருது : “புன்னகை ஒரு கீற்று போலச் சிறியதாக இருந்தாலும் வசீகரமானது” — மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து… சுப்ரபாரதிமணியன் — தஞ்சை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை மூலம் வழங்கும் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பான ”கரிகாலன் விருது “ பெற்றிருக்கும் மலேசியா ரெ.கார்த்திகேசு அவர்களின் தொகுதி ” நீர் மேல் எழுத்து “ கல்கி வைரவிழா போட்டியில் ரெ. கார்த்திகேசுவின் “ஊசி இலை மரம்” பரிசு பெற்றபோது […]