Posted inஇலக்கியக்கட்டுரைகள்
மணல்வெளி
திருவரங்கப்ரியா மனவெளி என்றதலைப்பைவிட இந்த மணல்வெளி என்னும் தலைப்புஅனைவருக்குமானதாக தோன்றியது. மனவெளியின் பதிவு தனிமனித அனுபவச்சாயல் படர்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். மணல்வெளி பொதுவானதாக இருக்கிறதல்லவா? மேலும் வெளி அனைவருக்கும் சொந்தமானது. உள் என்பது பிரத்தியேகமானது அவரவர்க்கானது. உள் என்பதிலிருந்துதான் உள்ளம் என்ற…