Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
பாச்சுடர் வளவ. துரையன் நாம ராசியை உதிர்த்து உரோணிதன் சோம ராசிஅள கமம் சுலாவியே. 501 [நாமம்=பெயர்; உரோகிணி=ஒரு நட்சத்திரம்; சோமராசி=சந்திரனுக்கு உவப்பானவன்; அளகம்=தலைமுடி]…