Posted inகதைகள்
‘ என் மோனாலிசா….’
நாட்குறிப்பில் பதிவிடாத விடயம் 1: அக்கா, என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்த அன்றையப் பொழுது இன்னமும் என் ஞாபகத்தில் அழுத்தமாய் பதிந்திருக்கிறது.அது மதியத்திற்கு முந்திய வேளை. அக்கா மோனாலிசா புன்னகையுடன் உள்ளே வந்தார். “எப்படி இருக்க?” என்றார் அதே புன்னகை மாறாமல்.நான் சிரித்தேன்.…