Posted inகதைகள்
எங்கேயோ கேட்ட கதை அல்லது ராஜா ராஜாதான்
வெங்கடேஷ் நாராயணன் காவிரியில் தண்ணீர் சற்று சூடாக தான் இருந்தது. மே மாதம் அக்னி நட்சத்திரம் இல்லையா அப்படித்தான் இருக்கும் .நாராயணன் தனது மகனை கரையில் விட்டுவிட்டு காவிரியில் இறங்கி ஒரு முழுக்கு போட்டான். இவ்வளவு நாள் வீட்டில் குளிப்பதற்கும் இப்போது…