Posted inகலைகள். சமையல்
திரை விமர்சனம் – உத்தம வில்லன்
கலைஞானி கமலஹாசன் ஒரு அதிசயம். மொழியும் இசையும் அவரது அங்கங்களை அசைக்கும் விதம், காணக் காண ஆச்சர்யம். உத்தம வில்லன் ஒரு கலைப்படம். கமர்ஷியல் படமல்ல. மனோரஞ்சன் திரையுலக சூப்பர் ஸ்டார். அவரை உருவாக்கிய இயக்குனர் மார்கதரசியிடமிருந்து பிரிந்து, மசாலா படங்களில்…