ஏழையின்ஏற்றத்தைக், கல்விக்கண்கொண்டுபார்த்திருக்கும்படம். சம்பவவறட்சியாலும், அதிகநீளத்தாலும், துவண்டுபோய்விட்டது. சரண்யாவும்இளவரசும்வித்தியாசநடிப்பால், ஏதோகொஞ்சம்காப்பாற்றுகிறார்கள். படத்திற்கும்பழத்திற்கும்சம்பந்தமேயில்லை. மூளையக்கசக்கி, ஏதேனும்இருக்கிறதாஎன்றுஆராய்ந்தால், ஒப்பனைகலைந்தகதைநாயகன்செந்திலின்முகம்ஞாபகம்வருகிறது. மஞ்சள்பழத்தில்பச்சைகீற்றுகள்போல, சிலகோணங்களில்செந்திலின்முகம், சிவப்பில்கரியகோடுகளுடன்காட்சியளிக்கிறது. நாயகிஇஷாரா, குறைந்தபட்ஜெட்படங்களுக்குகிடைக்கும்நடிகை! அவரிடம்அதிகம்எதிர்பார்க்கமுடியாது. கொடுத்தவேலையைகெடுக்காமல்செய்ததற்குஅவருக்குபாராட்டுக்கள். காமெடிக்காகசேர்க்கப்பட்டஜெகன், இதுஒருதிரைப்படம்என்றுஉணரவேயில்லை. காட்சியில்அவர்முகம்இல்லாதபோதும், பேசிக்கொண்டேயிருக்கிறார். இம்சை! சிங்கம்புலியும், தான்ஜெகனுக்குசளைத்தவரில்லைஎன்று, மேலும்வெறுப்பேற்றுகிறார். சரண்யாபொன்வண்ணனுக்குஇன்னொருஅம்மாவேடம். கொஞ்சம்சுதந்திரமனப்போக்குஉள்ள,…