தமிழ் செல்வனின் ‘ கொள்ளைக்காரன் ‘

எந்த வேலைக்கும் போகாமல், பகட்டாக உடையணிந்து, ஊரை வலம் வரும் விதார்த். பணத்தேவைக்கு, சிறு சிறு திருட்டுகளைச் செய்து, அக்காவிடம் அடி வாங்குபவர். மூளை சரியில்லாத தங்கை. கோயில் நிலத்தைக்கூட வளைத்துப்போடும் வில்லன். புதுமுகம் சஞ்சிதா, பக்கத்து ஊர் டுடோரியல் மாணவி,…

சாந்தகுமாரின் ‘மௌனகுரு’

சென்னையை விட்டு பதினைந்து நாட்கள் போனதில் ராஜபாட்டை, மௌனகுருவைத் தூக்கி விட்டது. இருந்தாலும் விடுவதாயில்லை என்று மல்டிப்ளக்ஸில் தேடி, பார்த்தே விட்டேன். முதலிலேயே பத்திரிக்கை விமர்சனங்கள் நல்ல படம் என்று சொல்லிவிட்டதால் பணத்திற்கு பங்கமில்லை என்று எதிர்பார்ப்புடன் போய் உட்கார்ந்தேன். படத்தின்…

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52

சமஸ்கிருதம் 52 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 52 இந்த வாரம் மேலும் சில बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ), சொந்தபந்தங்களைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றி பார்ப்போம்.   अन्ये केचन बन्धुवाचकाः शब्दाः (anye kecana bandhuvācakāḥ śabdāḥ) மேலும் சில சொந்தபந்த ங்களை க்…

தி கைட் ரன்னர்

காலெட் ஹொசைனியின் முதல் நாவலான ‘ தி கைட் ரன்னர் ‘ பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அட என்ன ஆச்சர்யம்.. நேற்று சோனி பிக்ஸில் போட்டு விட்டார்கள். ஒரு அற்புதமான நாவலை…
நானும் பி.லெனினும்

நானும் பி.லெனினும்

  பா வரிசை படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் பீம்சிங்கின் மகன் எடிட்டர் பி.லெனின். பீம்சிங் அவர்களே எடிட்டராகத்தான் திரை வாழ்வுதனை ஆரம்பித்திருக்கிறார். எடிட்டர் லெனினன நான் சந்தித்தது முதலில் எடிட்டராகத்தான். அப்போது தான் அறிந்தேன் அவர் ஒரு புகழ்…

சுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘

சுசீந்தரனின் அடையாளம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. முதல் படத்திலேயே கவனம் பெற்றவர் என்பதை விட, அடுத்தடுத்த படங்களில் எந்த பாணியிலும் சிக்கிக் கொள்ளாதது தான் அவரது அடையாளம் எனலாம். வெண்ணிலா கபடிக் குழு என கிராமப் பின்னணியில் படம்…

செல்வ ( ஹானஸ்டு ) ராகவன்

சிறகு இரவிச்சந்திரன். மயக்கம் என்ன செ.ரா. ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ‘ சொந்தக் கற்பனை இல்லாதவர்களை, ஆங்கிலப் படங்களிலிருந்து ஒற்றி எடுப்பவர்களை நடுத்தெருவில் வைத்து அடிக்க வேண்டும் ‘ இதே வார்த்தைகள் இல்லை என்றாலும் இது போன்ற ஒரு தொனியில் சொல்லப்பட்டதாக…

கதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘

சிறகு இரவிச்சந்திரன். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒலிப்பதற்காக எடுக்கப்பட்ட படம். கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் கற்பனை, கருப்பு வெள்ளை, கலர் என்று பயணிக்கிறது படம். அறியப்பட்ட நடிகர்கள் வெகு சிலரே. எல்லாம் புதுமுகங்கள். ஆனாலும் யாரும் அப்படித் தோன்றவில்லை என்பது பலம்.…

ஒஸ்தி

குழந்தை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அவர்கள் எல்லோருமே பிரபல நடிகர்களாகவோ நடிகைகளாகவோ வருவதில்லை. விதி விலக்காக சிலர் வருவதுண்டு. அதற்கும் சில திரையுலக ஞானத்தந்தைகள் அவசியம். சிரிதேவீ அழகான குழந்தையாக இருந்தார். வளர்ந்த பின் குடைமிளகாய் மூக்கு, ஒரு…
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51

   இந்த வாரம் बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ) அதாவது சொந்தபந்தங்களை சமஸ்கிருதத்தில் எப்படிக் கூறவேண்டும் என்று பார்ப்போம். கீழே உள்ள வரைபடத்தை கவனிக்கவும்.                   नारायणः गोविन्दस्य गौतम्याः च पुत्रः।…