தி பேர்ட் கேஜ்

தி பேர்ட் கேஜ்

அழகர்சாமி சக்திவேல்  திரைப்பட விமர்சனம் –  பெண்ணுடையாளன் (drag queen) என்ற, பெண்ணின் உடையணிந்து வந்து, நிகழ்ச்சிகள் நடத்தும் ஆண்கள், தமிழகத்திலும் இருக்கிறார்கள் என்றாலும், மேலைநாடுகள், இதுபோன்ற பெண்ணுடையாளன்களுக்கு, கொடுக்கும் ஒரு பெரிய வரவேற்பு, தமிழ்ப் பண்பாட்டில், அவ்வளவு இல்லை என்றே, நான்…
மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்

மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்

  அழகர்சாமி சக்திவேல்  திரைப்பட விமர்சனம் –  ஒரு லெஸ்பியன் தாய், அவள் காதலி, இவர்கள் இருவரும், விந்து வங்கி மூலம் பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள். அந்தப் பிள்ளைகள் பெறுவதற்குக் காரணமான தந்தை, இவர்களில் யார் மீது பிள்ளைகள் பாசம் காட்டும்? இது…
ட்ராபிகல் மாலடி 

ட்ராபிகல் மாலடி 

  அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –   தாய்லாந்து மொழிப்படமான இந்த மூன்றாம் பாலினத் திரைப்படம், 2004-இல், பிரான்ஸ் நாட்டின், உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்படவிருது விழாவில் திரையிடப்பட்டபோது, படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களில், பாதிப் பேர், பாதிப் படத்திலேயே, எழுந்து…
“I AM SLAVE”    –  திரைப்பட பார்வை

“I AM SLAVE”    – திரைப்பட பார்வை

  சபா. தயாபரன் Gabriel Rang இயக்கத்தில் Wunmi Mosaku, Isaach de Bankolél ஆகியோரின் பண்பட்ட நடிப்பில் 2010 ஆண்டளவில் வெளிவந்த I AM SLAVE என்ற அழகிய திரைப் படத்தை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது சந்தோஷமான அனுபவம் என்றே…

புனிதக் கருமாந்திரம்

                 சோம. அழகு                                                                                                                ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, தலையில் தூக்கிக் கரகம் வைத்துக் கொண்டாடி, மனம் உருகிக் கரைந்து, அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறே மோவாய்க் கட்டையைத் தடவி விட்டு, பழைய நினைவுகளைக் கிண்டுகிறது, கிளறுகிறது, கொத்துக்கறி போடுகிறது…

டகால்டி – சில கேள்விகள்

அருணா சுப்ரமணியன் எஸ்.பி. செளதரி தயாரிப்பில் விஜய் ஆனந்த் எழுதி இயக்கி சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள "டகால்ட்டி" என்னும் ஆக்ஷன் காமெடி திரைப்படம்  குறித்தான எனது கருத்துக்களை இங்கு பதிவிடுகிறேன்.  தமிழ் சினிமாவில் வழமையாகிப்போன திரைக்கதை. மும்பையில் வசிக்கும் ஏகத்துக்கும் சொத்து சேர்த்து வைத்துள்ள பணக்காரன்…

3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

குமரி எஸ். நீலகண்டன் கொரோனா என்ற கண் தெரியா நுண் கிருமியால் உலகமே முடங்கி இருக்கிறது. பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் சுற்றித் திரிய மனிதர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள்.  பல குழந்தைகளும் இளைஞர்களும் வீட்டிலிருக்கும் அந்தப் பொழுதை மிகவும்…
மஹாவைத்தியநாத சிவன்

மஹாவைத்தியநாத சிவன்

லலிதாராம் இன்று மஹாவைத்தியநாத சிவனின் நினைவு நாள். அதைச் சாக்கிட்டு முன்பெழுதியதை இங்கு பதிவிடுகிறேன்.  கர்நாடக இசை உலகில், வைத்தியநாதன் என்ற பெயருடையவர் கோலோச்சுவது காலம் காலமாய் நடக்கும் ஒன்று. சிவகங்கையைச் சேர்ந்த சின்ன வைத்தி, பெரிய வைத்தி, செம்பை வைத்தியநாத…
பருப்பு உருண்டை குழம்பு

பருப்பு உருண்டை குழம்பு

தேவையானவை - உருண்டை செய்ய: கடலைப்பருப்பு - முக்கால் கப், துவரம்பருப்பு - கால் கப், சோம்பு, சீரகம், மிளகு - தலா கால் தேக்கரண்டி, இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று பொடியதாக நறுக்கியது, உப்பு -…