திரைப்படத்தின் பின்னணி இசையெனும் இளையராஜாவின் கோட்டையில் தானும் ஜெயித்துக்கொடி நாட்டியிருக்கிறார் யுவன் ” ஆரண்ய காண்டத்தில்”, யுவனின் பின்னணி இசைக்கெனவே படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தோணுமளவுக்கு. சண்டைக்காட்சிகள் , மற்றும் ஆக்ஷ்ன் த்ரில்லர் வரிசையில் இளையராஜாவுக்கு ஒரு “உதயம்” படத்தில் ரகுவரன் தோன்றும் காட்சிகளில் வந்த பின்னணி இசை என்றும் மறக்க இயலாதது ,மற்றும் பழஸிராஜாவில் மம்மூட்டி கைகளில் இரும்புப்பட்டா’வைச்சுற்றிக்கொண்டு சண்டை போடும் காட்சியில் சுழலும்போது மட்டும் காற்றை கிழிக்கும் இடம், பின் அந்த அடியை/வெட்டை […]
இசையரங்குகளில் அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் இசைக் கருவிகளுள் ஒன்று மோர்சிங் ஆகும். தாள இசைக்கருவியான இது முகர்சிங் என்றும் அழைக்கப்படும். கையடக்கமான இக்கருவியை வாயினால் கவ்விக்கொண்டு தாளச் சொற்கட்டுகளை (ததிகிடதோம் – தகதோம் ) நாவால் இசைத்து, இடையில் அமைந்த இரும்பாலான கம்பியின் முனையில் இரு விரல்களால் தட்டி இசை எழுப்புவர். இசை, நாட்டியம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் இது பெரும்பாலும் இசைக்கப்படுகின்றது. முன்னணிக்கலைஞர்களின் இசைநிகழ்வுகளில் இக்கருவியிசை இடம்பெறும். இக் கருவி உலகின் பழங்குடி இன மக்களிடமிருந்து தோன்றியிருக்கக் […]
சென்ற வாரம் सह (saha) அதாவது ‘உடன்’ என்ற சொல்லுக்கு முன்னால் உள்ள சொல் எப்போதும் तृतीयाविभक्तिः (tṛtīyāvibhaktiḥ) மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டிருக்கும் என்று பார்தோம் அல்லவா? அதேபோல் இந்த வாரம் विना (vinā) என்ற சொல்லைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். विना इति शब्दस्य योगे अपि तृतीयाविभक्तिः भवति। (vinā iti śabdasya yoge api tṛtīyāvibhaktiḥ bhavati |) ’வினா’ அதாவது அன்றி, இல்லாமல் என்ற சொல்லின் முன் […]
तृतीयाविभक्तिः (tṛtīyāvibhaktiḥ) சிறப்பு விதிகளில் ஒன்றான सह (saha) அதாவது ‘உடன்’ என்ற வார்த்தையைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம். ’ सह ’ इति पदं यत्र प्रयुज्यते तत्र तृतीयाविभक्तिः भवति। (saha iti padaṁ yatra prayujyate tatra tṛtīyāvibhaktiḥ bhavati |) ’உடன்’ என்ற சொல்லுடன் இணைக்கப்படும் சொல் எப்போதும் மூன்றாம் வேற்றுமையில் அமையும். (முக்கியக்குறிப்பு : सः (saḥ) , सह (saha) இவ்விரண்டின் உச்சரிப்பும் ஒரே போலத்தான் […]
சென்ற வாரம் तृतीया विभक्तिः(tṛtīyā vibhaktiḥ ) அதாவது Instrumental Case பற்றி விரிவாகப் படித்தோமல்லவா? இந்த வாரம் மேலும் சில பயிற்சிகளைச் செய்வோமா? பயிற்சிகளைச் செய்வதற்கு முன் तृतीया विभक्तिः(tṛtīyā vibhaktiḥ ) அட்டவணையை நினைவுபடுத்திக் கொள்ளவும். अ. अधः साधनानां राशिः अस्ति। तेषां साहाय्येन अधस्तनप्रश्नानाम् उत्तराणि लिखन्तु। adhaḥ sādhanānāṁ rāśiḥ asti | teṣāṁ sāhāyyena adhastanapraśnānām uttarāṇi likhantu | கீழே உபகரணங்களின் குவியல் இருக்கிறது. […]
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37 பிடிஎஃப் கோப்பு இந்த வாரம் तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) Instrumental Case மூன்றாவது வேற்றுமை உருபு (ஆல்) பற்றி அறிந்து கொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளை மனனம் செய்து கொள்ளவும் तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) – விதிகள் 1. வினைச்சொல்லுடன் எதனால் / எதை உபயோகித்து என்ற கேள்வியின் பதில் மூன்றாவது வேற்றுமையில் அமையும். (The answer to the question ‘by / with what?’ […]
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36 பிடிஎஃப் கோப்பு