Posted inஅரசியல் சமூகம்
தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !
அது 1993ம் வருடம். சரியாகச் சொன்னால் ஜூலை மாதம் 16ம் திகதி. 'நல்லரத்தினம் சிங்கராசா'வுக்கு அப்பொழுது வயது 17. அவர் இப்போதைக்குச் சில தினங்கள் முன்பிருந்தே வீட்டுப் பரணின் இருட்டு மூலையொன்றில் ஒளிந்திருக்கிறார். அவரது ஊர் மட்டக்களப்பின் நாவற்காடு. ஒளிந்திருப்பது…