Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
அண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்புக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகள் பூமிக்கு மீட்சி
(கட்டுரை: 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அண்டவெளிச் சுற்றுச் சிமிழுடன் விண்வெளி விமானிகள் கையாட்சி நுணுக்கத்தில் விண்வெளிக் கப்பலை இணைத்து பிறகு பிரித்து வெற்றி கரமாய் மீண்டார் பூமிக்கு. சுய இயக்கத்தில் முதன்முதல் விண்சிமிழ்…