ஜெ.டி.எட்ஸனின் “ டிக்ஸி “

ஜெ.டி.எட்ஸனின் “ டிக்ஸி “

0 ஜே.டி.எட்ஸன் இங்கிலாந்தின் டெர்பிஷயர் அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். சிறுவனாக இருக்கும்போது தாய் வேலைக்கு சென்று விட பொழுது போகாமல் எட்ஸன் பார்த்த லோன் ரேஞ்சர், ஃப்ளாஷ் கார்டன் படங்களே அவரை தப்பித்தல் சாகச கதைகளை எழுதத்…

எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3

0 மாம்பலம் பனகல் பார்க் அருகில் இருக்கும் ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியின் மதிற் சுவர் ஓரம் இரவு ஏழு மணிக்கு ஒல்லியான தேகத்துடன் ஒரு வயதான பெண்மணி நின்றிருப்பார். மாம்பலம் பேருந்து நிலையத்திலிருந்து பனகல் பார்க் வரை ஒரு கைரேகை சோசியரைப்…

எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 2

சிறகு இரவிச்சந்திரன் 0 எனது பால்ய காலத்தில் எனக்கு தி.நகர் பேருந்து நிலையம் அருகில் இருந்த பாட்டி வீட்டில் தான் வாசம். அப்போதெல்லாம் உஸ்மான் சாலை வெறிச்சோடி இருக்கும். ஒரே ஒரு ஒன்பதாம் நெ பேருந்து அல்லது பத்தாம் நெ பேருந்து…

எனது ஜோசியர் அனுபவங்கள் – 1

0 ஜோதிடர்களுடான எனது அனுபவங்கள் சுவையானவை! அப்போது நாங்கள் மாம்பலத்தில் இருந்தோம். எனது தகப்பனார் ஒரு வாழ்க்கையைத் தொலைத்த ஆசாமி. வருடத்தில் எந்த மாதத்தில் வேலையிலிருப்பார். எப்போது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருப்பார் என்பது எந்த சித்தரும் கணிக்க முடியாத…

திரை விமர்சனம் 144

    0 சில்லறை திருடர்களின் சிரிப்பு கார்னிவல். புதுமுக இயக்குனரின் ஆர்வக் கோளாறால் காமெடி, சொதப்பல்! 0 தேசு சின்ன திருட்டுக்களை செய்யும் எரிமலைக்குண்டு கிராம ஆள். அவனுக்கு விலைமாது கல்யாணி மேல் ஒரு கண். மதன் காதலிக்கும் திவ்யா,…

திரை விமர்சனம் ஸ்பெக்டர்

– சிறகு இரவிச்சந்திரன் 0 உலக நாடுகளின் ரகசியத் தகவல்களைப் பெற, கணினி வலை பின்னும் சதிகார சிலந்தியை, பாண்ட் வளைத்துப் பிடிக்கும் படம்! மெக்சிகோவில், இறந்தவர் தின விழாவில், சர்வதேச சதிகாரன் மார்க்கோஸ் ஸ்காராவை சுட்டுக் கொல்கிறார் பாண்ட். அத்து…

திரை விமர்சனம் தூங்காவனம்

– சிறகு இரவிச்சந்திரன் 0 பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருளின் பின்னால் உள்ள ஊழலை உரித்துக் காட்டும் படம்! போதைப்பொருள் தடுப்பு காவல் அதிகாரி திவாகர், காவல் துறையின் கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்த நடத்தும் போராட்டத்தின் பின் விளைவாக அவரது…
கரடி

கரடி

0 Bears have been used as performing pets due to their tameable nature. கொஞ்சம் கரடிக்கு முஸ்தீபு 0 தண்டலம் வழியாக நரசிங்கபுரம் போகும் வழியில், இடது பக்கம் திரும்பினால், ஒரு பழங்கால சிவன் கோயில் இருக்கிறது.…

நானும் ரவுடிதான்

  தாயை இழந்த சோகத்தை, பகையாக நெஞ்சில் ஏற்றி வளரும் இளம்பெண்ணின் கதையை சிரிப்புக் கார்னிவலாக தந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். காவல் அதிகாரி ரவிகுமாரின் ஒரே மகள் காதம்பரி. தந்தைக்கு ரவுடி கிள்ளிவளவனோடு ஏற்பட்ட பகையால் தன் அம்மாவை இழக்கிறாள்…

மிஷ்கினின் ‘நந்தலாலா’ ஒரு பார்வை

0 “ கிக்குஜீரோ” என்னும் ஜப்பானிய படத்தைத் தழுவியது என்று மீடியாக்கள் வெளிச்சம் போட்ட படம் தான் நந்த்லாலா! இதற்கு முன்னால் வந்த விஷ்ணுவர்தனின் ‘சர்வம்’, ராதா மோகனின் ‘ அபியும் நானும்’ தழுவலைத் தாண்டி தாம்பத்தியமே நடத்தின! அப்போது எந்தக்…