தொல்காப்பியத்தில் பாடாண்திணை

தமிழாய்வுத் துறைத்தலைவர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்கோட்டை-1 மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூலாகத் திகழ்ந்தது என்று இறையனார் களவியல் என்னும் அக இலக்கண நூல் குறிப்பிடுகிறது. மக்களின் பழக்க வழக்கங்களையும் மொழியின் சொல்லையும் சொற்றொடர்களையும்…

குண்டல​கேசியில் யாக்​கை நி​லையா​மை

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய  மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை. மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்வது குண்டலகேசியாகும்.  காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்த காப்பியமாக குண்டலகேசி திகழ்கின்றது. இக்காப்பியம் முழுமையும் கிடைக்கவில்லை. தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை,…

சங்க இலக்கியத்தில் பயிர்ப் பாதுகாப்பு

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்​கோட்​டை-1. Mail: Malar.sethu@gmail.com சங்க காலத்தில் உழ​வே முதன்​மையான ​தொழிலாக விளங்கியது. வளமார்ந்த மருதநில மக்கள் ஏ​னைய மக்க​ளைவிட நாகரிகத்தில் ​மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். உழவர் உழத்தியர்,    க​டையர், க​டைசியர்…

முத்தொள்ளாயிரத்தில் மறம்

  முனைவர்சி.சேதுராமன், தமிழய்வுத் து​றைத்த​லைவர்,  மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Mail:Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்களோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் தகுதி வாய்ந்தது முத்தொள்ளாயிரம்;. வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட முத்தொள்ளாயிரம்; சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த…

சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்

  முனைவர்சி.சேதுராமன், தமிழய்வுத் து​றைத்த​லைவர்,  மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Mail: Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்கள் உலக இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்க செவ்வியல் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கும் காலப்பெட்டகங்களாக மிளிர்கின்றன. பழந்தமிழகத்தில் மகளிர்…

தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,), புதுக்​கோட்​டை. Mail: Malar.sethu@gmail.com தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது. தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தே…

செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Mail: Malar.sethu@gmail.com கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள், குங்குமம், பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்றைப் போன்று புனிதமானது. பெண்கள் அணியும் புறப்பொருள்கள். கற்புடைய பெண்கள் அவற்றை அணிவதால் சிறப்பு…

“ஒன்பதாம்திருமு​றைகாட்டும்சமுதாயச்சிந்த​னைகள்”

  முன​வைர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத் த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),    புதுக்​கோட்​டை. Malar.sethu@gmail.com   திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டுமாக இணைந்த ஒன்பதாம் திருமுறை ஓர் அரிய இலக்கியப் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது. இவ்விலக்கியங்கள் பக்தியுணர்வை வெளிக்காட்டுவதைக் காட்டிலும் சமுதாயச் சிந்த​னைக​ளை…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 52

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 52

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      52.அ​​மெரிக்காவின் சிறந்த சிந்த​னையாளராகத் திகழ்ந்த ஏ​ழை…… (நி​றைவுப் பகுதி)     …
புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      51. நீக்​ரோ இன மக்களின் நம்பிக்​கை நட்சித்திரமாய்த் திகழ்ந்த ஏ​ழை…..…