தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்

இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக அதிகமாக, தற்கால சந்ததியினர் வலுவிழந்து கொண்டே போகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். டஜன் கணக்கில் பிள்ளை பெற்றவர்கள் பலமுடன் இருக்க, முதல் குழந்தைக்கே பற்பல சிகிச்சைகள் செய்யும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டு விட்டனர். கருத்சிதைவும்…

தங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்

இன்று உலகில் தங்கத்தின் மதிப்பு உயர உயர, அதைப் பற்றிய ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன. தங்கக் குழுமங்கள் பல நாடுகள் உருப்பெற்று, தங்கச் சந்தையின் நிலவரத்தை உடனுக்குடன் பொது மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, கணினி மூலம், தங்க…

தங்கம் 8 – சீனாவில் தங்க நிலவரம்

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக தங்கம் அதிக மதிப்புக்  கொண்ட உலோகமாகவே கருதப்பட்டு வருகிறது. இந்தியர்கள் பெரும்பாலும் அதை ஆபரணங்கள் செய்யவே பயன்படுத்தி வருகின்றனர்.  பெண்ணின் திருமணத்தின் போது, தங்கமாகவும், ரொக்கமாகவும் வரதட்சிளையாகத் தருவது நம்மில் ஊறிப் போன பண்பாகவே ஆகிவிட்டது.  பெற்றோரின்…
தங்கம் – 7 சீனாவின் மைடாஸ்

தங்கம் – 7 சீனாவின் மைடாஸ்

நாம் பொருட்களின் மதிப்பை உயர்த்திக் காட்ட, தங்க முலாம் பூசிய பொருட்களை வாங்குவோம். பயன்படுத்துவோம். அவற்றை வீட்டில் பல பகுதிகளிலும் அலங்காரப் பொருட்களாக வைத்திருப்போம். ஆனால் 2001 முதல் ஹாங்காங்கின் தங்கக் கழிப்பறை வசித்திரங்களில் ஒரு விசித்திரம். 380 இலட்சம் ஹாங்காங்…

6 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.

இந்தியாவில் முதன்முதலில் தானியங்கி பணப் பட்டுவாடா கருவியை அறிமுகப்படுத்திய போது, அதில் வைக்கப்படும் பணம் பாதுகாப்புடன் இருக்குமா என்ற ஐயம் எழுந்தது. ஆனால் காலப்போக்கில் இருபத்தி நான்கு மணி நேர சேவை காரணமாகவும், அது தரக்கூடிய இன்னபிற வசதியின் காரணமாகவும் இன்று…

தங்கம் 5- விநோதங்கள்

தங்கத்தால் என்னனென்ன பொருட்கள் செய்யலாம்? தோடு, வளையல், அட்டிகை, ஒட்டியாணம், மோதிரம், வங்கி, காப்பு இவையெல்லாம் தான் நாம் அறிந்தவை. ஆனால் மற்ற நாட்டவர்கள் அதை பல்வேறு விதமாக பயன்படுத்த முயல்கிறார்கள். அவை பெரும்பாலும் விளம்பரத்திற்கென்றாலும், செய்திருக்கும் பொருட்கள் விசித்திரமானவை. சென்ற…

தங்கம் 4 – நகை கண்காட்சி

உலகிலேயே மிகவும் விலை கொண்ட கற்கள் வைரக் கற்கள். ஒரு வைரக் கல்லே பல கோடி பெறுமானம் கொண்டது. அப்படிப்பட்ட வைரக் கற்களும் இன்னும் உலகிலே கிடைக்கும் பல கற்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும்? வைரங்கள் பதித்த நகைகள்,…

தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்

1990இல் தங்கத்தின் விலை என்ன தெரியுமா? 2560 ரூபாய். 2012 இல் அதன் விலை என்ன தெரியுமா? 21500 ரூபாய் வரை வந்தது. சென்ற வருடத்தைய விலை ஏற்றத்தை நீங்களே கண்கூடாகக் காணலாம். ஒரு வாரத்திலேயே ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருக்கும்.…

தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்

உலகிலேயே தங்கத்தை அதிகம் வாங்குவோர் யார் தெரியுமா? இந்தியர்கள் தாம். 2010இல் ஒரு வருடத் தேவை 963 டன்னாக இருந்தது. உலகிலேயே தங்கத்தை அதிகம் உற்பத்திச் செய்வோர் யார் தெரியுமா? சீனர்கள். 2010இல் 340.88 டன்கள் உற்பத்தி. இரண்டாம் மூன்றாம் இடங்களில்…

தங்கம்

  1 அறிமுகம் ஒரு உலோகம். அதிக விலை மதிப்புடையது. உலகெங்கிலும் மக்களால் விரும்பி வாங்கப்படுவது. தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் பெண்களால் விரும்பி அணியப்படுகிறது. மண்ணிலும் பொன்னிலும் போட்ட காசு வீணாகாது. இதுவே தங்கத்தைப் பற்றிய பொதுவான கருத்து. நானும் உங்களில்…