Posted inகவிதைகள்
விலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி
(லதா ராமகிருஷ்ணன்) உருப்பெருக்கிக்கருவி, காந்தக்கல், ஒரு கணத்தில் உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒன்றாக்கிவிடும் புதுரக ஒட்டுபசை, அதிமதுர சகோதரத்துவ இசை வேண்டும்போதெல்லாம் பெருகச்செய்யமுடிந்த அன்புவெள்ளம் ஆங்காரப் புழுதிப்புயல் – இன்னும் ஏராளமானவற்றோடு வெற்றியாளர்களை வலைவீசித் தேடித்தேடிக் கண்டெடுத்துக் கொண்டவாறு…