மெனோரேஜியா ( Menorrhagia )

This entry is part 1 of 13 in the series 28 ஜனவரி 2018

             மாதவிலக்கின் போது அதிகமாக இரத்தப்போக்கு உண்டாவதை மெனோரேஜியா ( MENORRHAGIA )என்று அழைப்பதுண்டு .  அதிக நாட்கள் தொடர்ந்து இரத்தப்போக்கு இருப்பதையும் இவ்வாறே கூறலாம்.          ஒரு மணி நேரத்தில் ஒரு விலக்கு கச்சை( sanitary pad ) மாற்ற நேர்ந்தால் அதை அதிகமான இரத்தப்போக்கு எனலாம். மாதவிலக்கை சீராக கட்டுப்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ( OESTROGEN ) , புரோஜெஸ்ட்டரான் ( PROGESTERON ) எனும் இரண்டு ஹார்மோன்கள். […]

திரைகள்

This entry is part 11 of 13 in the series 28 ஜனவரி 2018

  அவன் இந்தப்புறமும் அவன் அப்பா அந்தப்புறமும் இடையில் சில திரைகள் …   அவன் காதலிப்பது அப்பாவுக்குத் தெரியாது அவன் குடிப்பதும் அவன் அப்பாவுக்குத் தெரியாது   வேலை தேடும் காலத்தில் இடையில் விழுந்த திரைகளில் ‘ ஹாய் ‘ யாக அவனும் கருமமே கண்ணாக அவரும்   மனித மனம் விரிந்து பரந்த மைதானம் இல்லை எல்லா மனித உறவுகளுக்குமிடையேயும் திரைகள் எப்போதும் தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றன !   ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

காதல் கிடைக்குமா காசுக்கு !

This entry is part 12 of 13 in the series 28 ஜனவரி 2018

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா  +++++++++++ காதல் கிடைக்க வில்லை காசுக்கு  ! வைர மோதிரம் வாங்கி மாட்டுவேன் உனக்கு   மகிழ்ச்சி தருமாயின் , எதுவும் வாங்கி உனக்கு   அளிக்க முடியும் என்னால்  ! பணத்தைப் பற்றிக்   கவலை இல்லை எனக்கு !  ஆயினும் காசு கொடுத்து காதல் கிடைக்க வில்லை எனக்கு ! இருப்பதை எல்லாம்  விருப்பப் படிக் கொடுப்பேன், என்னை நேசிப்ப […]