Posted inகவிதைகள்
யான் x மனம் = தீா்வு
ரகுநாதன் என்னையே எனக்குள் தேடுகின்றேன். தேடுகின்ற தேடுபொறியாய் மனம் உலாவிச்செல்கிறது. ஒவ்வொரு தோல்விக்கும் காரணம் காட்டுகின்றது. நீ உன்னையே இழந்த தருணத்தில் தோல்வியைத் தழுவிச்செல்கின்றாய் உன்னையே சீா்தூக்கி ஆராய்கின்ற துலாக்கோலாய் காட்சியளித்தபோது வாகை சூடினாய். உன்னையே அறியாமல் மனத்தை தொலைத்தபொழுது பித்தனாய்…