[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ] சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ தமிழ் நண்பர்களே ஒரு கல்லடிப்பில் வீழ்ந்தன இருமாங் கனிகள் ! தைத் திங்கள் தமிழாண்டு தப்புத் தாளம் ஆனது ! சித்திரை மாதத் தமிழாண்டு புத்துயிர் பெற்றது ! ஆண்டு தோறும் நேரும் குருச்சேத்திர யுத்தம் ஓய்ந்திடுமா ? ++++++++++ தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது தைத் திங்கள் முதலா […]
என்.எஸ்.வெங்கட்ராமன் வேதியியல் பொறியாளர் (nsvenkatchpnnai@gmail.com) கடந்த சில காலங்களாக தமிழ் நாட்டில் நடந்து வரும் அல்லது புதியதாக அமைக்கப்படும் தொழிற் திட்டங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சில அரசியல்வாதிகளிடமிருந்தும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. எதிர்;;க்கப்படும் தொழிற்சாலைகளில், தூத்துக்குடியில் பல வருடங்களாக இயங்கி வரும்; ஸ்டெர்லைட் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தில் வேலை செய்யும்; சுமார் 1000 நபர்களுக்கும், மேலும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் சுமார் 1000 நபர்களுக்கும் வேலை இழப்பு ஏற்படும். மற்றும் அவர்களை சார்ந்துள்ள […]
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரனான கோனேரியப்பனையங்கார் தாம் அருளிச் செய்த “சீரங்க நாயகியார் ஊசல்” நூலின் ஏழாம் பாடலில் அடியார்கள் திரண்டு வந்து நாயகியாரை வாழ்த்தியதைச் சொல்கிறார். இதற்கு முந்தைய ஆறாம் பாசுரத்தில் ஆழ்வார்கள் எல்லாரும் வந்திருந்து சீரங்கநாயகியாரைப் போற்றியதைப் பாடினார். நாதமுனி தவமாக மாறன் பாட நயந்தெழுத வேதன்எழுத் தழிந்த வாறும் போதன் எதிராசன் வளையாழி மண்ணோர் புயத்தெழுதக் கூற்றினெழுத் தழிந்த வாறும் ஏதமில் கூரத்தாழ்வான் பதக்குண் டென்றே எழுதிட வாதியர்கள் எழுத்தழிந்த வாறும் தீதில் […]
06-05-2018, ஞாயிறு, மாலை 5 மணிக்கு.MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில். சினிமா ரசனை வகுப்பெடுப்பவர் & கலந்துரையாடல்: சணல் குமார் சசிதரன் திரையிடப்படும் படம்: செக்சி துர்கா – இயக்கம்: சணல் குமார் சசிதரன் (மலையாளம்) நுழைவுக்கட்டணம்: ரூபாய் 150/- (தமிழ் ஸ்டுடியோ உறுப்பினர்களுக்கு ரூபாய் 50/-) நண்பர்களே சாமிக்கண்னு திரைப்படச் சங்கம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு சங்க உறுப்பினர்களுக்கான படங்கள் திரையிட்டு திரைப்பட ரசனை குறித்து வகுப்பு மற்றும் கலந்துரையாடலையும் நடத்தி […]
அழகர்சாமி சக்திவேல் பேர்வெல் மை கான்குபைன் (Farewell My Concubine) என்ற இந்தச் சீனத் திரைப் படத்தின் தலைப்பை, கொச்சைத்தமிழில் மொழிபெயர்த்தால், “என் வைப்பாட்டிக்குப் பிரியாவிடை” என்று சொல்லிவிடலாம். இன்றைய நவீன தமிழ்க் கலாச்சாரத்தில், வைப்பாட்டி வைத்துக்கொள்ளும் ஆண்கள் அதிகமாகி விட்டார்கள் என்பதில் உண்மை இருக்கிறது. அப்படி பல வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டாலும், இன்றைய தமிழ் ஆண்கள், இன்னும் தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமே, கலாச்சாரம் பண்பாடு என்று போதனைகள் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதிலும் ஒரு நகைச்சுவை கலந்த […]
இந்த முறை திருப்பத்தூருக்கு திரும்ப வருவேனா என்ற சந்தேகத்துடன் பிரயாண ஏற்பாடுகளில் இறங்கினேன். சில சாமான்களை மாத்திரம் வீட்டில் வைத்துவிட்டு மற்றவற்றை தெம்மூர் கொண்டுசெல்ல முடிவு செய்தென். கலைமகளின் துணிமணிகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டோம். இனி நிச்சயமாக அவள் இங்கு வரப்போவதில்லை. மருத்துவமனை ஊழியர்கள் அனைவருமே எனக்கு நன்கு பழக்கமாகிவிட்ட்னர். பலர் என்னிடம் நிறைவான அன்பு பாராட்டினார்கள் . குறிப்பாக கடைநிலை ஊழியர்களின் தலைவனாகவே […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://youtu.be/0MElgqjgJ5M https://youtu.be/hP45Xd_IplM https://gizmodo.com/asteroids-really-could-have-brought-water-to-earth-exp-1825532121 https://www.space.com/27969-earth-water-from-asteroids-not-comets.html https://www.space.com/30582-asteroid-mining-water-propulsion.html https://www.space.com/8305-water-ice-discovered-asteroid-time.html https://www.bing.com/videos/search?q=asteroids+water&&view=detail&mid=434FF06AA6245CD80B77434FF06AA6245CD80B77&&FORM=VRDGAR ++++++++++++++++++ [Click to Enlarge] பாரெங்கும் நோக்கினும் நீருண்டு பாலை வனத்தில் பசுஞ்சோலை ! தாரணியில் கடல், நதிகள், ஏரிகள். நிலவின் இருட் துருவத்தில் பனிக்குழிகள். செந்நிறக் கோளில் பனிநீர்ப் பள்ளம். வால்மீன் தலையில் பனித்த நீர்க்கட்டி. வக்கிரக்கோள் வயிறு குளிர்நீர்த் தொட்டி ! +++++++++++ பூமிக்குப் பேரளவு நீர் வெள்ளம் எப்படி […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ வழுக்கை விழுந்து தலை நரைத்து வயதாகும் போது நீ எனக்கு வாலன்டைன் காதல் தின வாழ்த்து மறவாது அனுப்பு வாயா ? இரவு மணி மூன்றாகி நான் இல்லம் வராது போனால், கதவுத் தாழ்ப்பாள் இடுவாயா ? உனக்கு தேவைப் படுவேனா ? உணவு ஆக்கி ஊட்டுவாயா ? எனக்கு அறுபது ஆகும் போது உனக்கும் வயது ஏறிடும் ! […]
உரையாடல் ‘நா சொல்றத கேக்க மாட்டீங்களா?’ கத்தினாள் அவள் ‘நீ என்ன பில்கேட்ஸ் இப்புடிச் சொன்னார் ஸ்டீவ்ஜாப்ஸ் அப்புடிச் சொன்னார்னா சொல்லப் போற அந்த நாடகத்தில காயத்ரி இப்புடிச் சொன்னா கதிர்வேலு இப்புடிச் சொன்னான்னுதானே சொல்லப்போற’ அமீதாம்மாள் பயணம் அவன் மரணித்தான் மாத்திரைகள் பேசின ‘அப்பாடா! வந்த வேலை முடிந்தது இனி அடுத்தவனைப் பாக்கணும்’ பயணங்கள் முடிவதில்லை அமீதாம்மாள் பேசட்டும் ‘அவன் எப்படி அப்படிச் சொல்லலாம் இவன் எப்படி இப்படிச் […]