தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 11 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரை

  https://youtu.be/fHfzJXN6z6U பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி (தமிழ்ப் பேராசிரியர், கிரைஸ்ட் பல்கலைக் கழகம்) ஆற்றிய உரை. இக்கூட்டத்தில் என். சொக்கன், ரமேஷ் கல்யாண், ஜடாயு…

அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுது

  பிரயாணம் கதையில் கற்றதும் பெற்றதும் தேடலும்                                             முருகபூபதி - அவுஸ்திரேலியா   "  என் குருதேவர் வாயைத் திறந்தபடி படுத்திருந்தார். அவரிடம் ஒரு வருடம் யோகம் பயின்ற நான் வாயை எக்காரணம்…

தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சி

                   வெளிநோயாளிப் பிரிவிலும் மருத்துவ வார்டிலும் இந்த மூன்று மாதங்களும் கழிந்தன. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அநேக நோயாளிகளை முறையாக குணமாக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து…

பாக்கத்தான போறேன்…….

  சோம.அழகு   எரிச்சலின் உச்சத்துக்கு என்னை இட்டுச் செல்லும் விஷயங்களில் முதலிடம் இவ்வாக்கியத்திற்குத்தான். முற்றும் உணர்ந்த ஞானி போல் எதிர்காலத்தைக் கணித்துக் கூறிவிட்டு  ‘பாக்கத்தான போறேன்…..’ என சில ஜந்துக்கள் எக்காளமிடும்போது ,…

அறிவியல் தொழில்நுட்பம்

இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை கள் காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்று கின்றன.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ அகிலத்தின் மாயக் கருந்துளைகள் அசுரத் திமிங்கலங்கள் ! உறங்கும் பூத உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! சுழன்று சுற்றி வரும் இரண்டு கருந்துளைகள்…

இலக்கியக்கட்டுரைகள்

பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரை

  https://youtu.be/fHfzJXN6z6U பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி (தமிழ்ப் பேராசிரியர், கிரைஸ்ட் பல்கலைக் கழகம்) ஆற்றிய உரை. இக்கூட்டத்தில் என். சொக்கன், ரமேஷ் கல்யாண், ஜடாயு…

அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுது

  பிரயாணம் கதையில் கற்றதும் பெற்றதும் தேடலும்                                             முருகபூபதி - அவுஸ்திரேலியா   "  என் குருதேவர் வாயைத் திறந்தபடி படுத்திருந்தார். அவரிடம் ஒரு வருடம் யோகம் பயின்ற நான் வாயை எக்காரணம்…

தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சி

                   வெளிநோயாளிப் பிரிவிலும் மருத்துவ வார்டிலும் இந்த மூன்று மாதங்களும் கழிந்தன. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அநேக நோயாளிகளை முறையாக குணமாக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து…

ஏகாதசி கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஹைக்கூ தோப்பு ‘ தொகுப்பை முன் வைத்து …

    ' ஹைக்கூ தோப்பு ' கவிதைத் தொகுப்பை எழுதியவர் ஏகாதசி ! திரைப்படப் பாடலாசிரியர் -- இயக்குநர். 80 பக்கங்களில் ஹைக்கூ கவிதைகள் தந்துள்ளார். இவர் கவிதைகளைப் பற்றி ச. தமிழ்ச்செல்வன்…

புனலாட்டுப் பத்து

  இத்தலைப்பில் பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இவை நீராடுதலைக்குறிக்கும். மருத நிலத்தில் புனலாடல் மிகவும் முக்கியமானது. பரத்தையரோடு தலைவன் புன லாடுவதும், அதைக் கேட்டுத் தலைவி ஊடற் கொண்டு கூறுவதும், தலைவிக்காகத் தோழி கூறுவதுமாக…

அம்பலம் – 2

தமிழ் இலக்கிய உலகில் சில தப்பபிப்பிராயங்கள் தலை நிமிர்ந்து உலா வருகின்றன: ஏழ்மையைப் பற்றி எழுதுபவர்கள்  ரியலிச எழுத்தாளர்கள். செக்ஸ் பற்றி எழுதுபவர் மரபை உடைக்கும் தைரியசாலி. ஆண்களைத் தூக்கியெறிந்து எழுதினால் பெண்ணியப்போராளி. நாலைந்து…

மொழிவது சுகம் – ஏப்ரல்1, 2017

  அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம், ஆ. இலக்கிய சொல்லாடல் : இலக்கிய காப்பிக்கூடம் (Café littéraire) ; இ.  பிரான்சில் என்ன நடக்கிறது ? அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம்.: பீட்டர் வோலீபன் (Peter Wohlleben) என்ற…

கடிதங்கள் அறிவிப்புகள்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

  நாள்: 7- 4 - 2017, மகநாள், வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி தலைவர்:  பேராசிரியர் தி. இராசகோபாலன் இறைவணக்கம்             :திருமதி லெட்சுமி…

பூமராங் இணைய இதழ்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணைய இதழ்   பூமராங்  உங்கள் பார்வைக்கு வருகிறது.                           www.atlasonline.org சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடாக இதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். எமது சங்கத்தின் வளர்ச்சியின் ஊடாக மற்றும் ஒரு பரிமாணத்தில்…

கதைகள்

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   வெளியே சென்றிருந்த சுமதியும் சுந்தரியும் வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். இருவரும் கூடத்துக்குள் நுழையும் போது அங்கே சாப்பாட்டு மேஜையில் ஜானகிக்கு உதவியாய்க் காய்களை அரிந்துகொண்டிருக்கும் ஜெயராமன் அவர்களைப் பார்த்ததும்…

கவிதைகள்

இயற்கையின் பிழை

  நிலாரவிகோளபந்தொன்றுநுரை துப்ப நீர்தளும்பியதுகிளைவிரித்தது மரங்களாய்காற்று வெளியென கவழ்ந்திருந்ததுகான்கிரிட் இல்லாபறவை கூட்டில் பசியறியாதிருந்தன குஞ்சுகள்புகை கழிப்பில்லா இயக்கங்களில்கசடுகளற்றிருந்தது காற்றின் சுவாசம்மழை நீரை நிறம் சேர்க்காமல்வடித்தன மலர்கள்இரைச்சல்களில்லா இயற்கையின் மொழியைகேட்டது மரத்தில்ஏறிய அணில்நீரோடையில் முகம் பார்த்ததுநிலம்காண்அகம்…