நாவல்  தினை              அத்தியாயம் பனிரெண்டு

This entry is part 10 of 10 in the series 30 ஏப்ரல் 2023

  அவர்கள் வீட்டு வாசலில் நின்று நோக்க வாசல்படிகள் ஏழு இருக்க பிரம்மாண்டமான சிவப்புக் கல்லாலமைந்த கட்டிடமாக  வனப்பு மிகக்கொண்டிருந்த இல்ல முகப்பில் நாக.சோனை என்று கொத்தி வைத்தது கண்டார்கள் குயிலியும் வானம்பாடியும்.  குயிலி வாசலில் ஒரு வினாடி நிற்க, வானம்பாடி போகலாம் வா என அவசரப்படுத்தினாள். அந்த நிமிடம் வாசல் கதவு திறந்து வெளியே வந்தவள் கையசைத்தாள் – வாருங்கள் பெண்களே, உங்களுக்கு மேகலையின் வரவேற்பு. தேறல் மாந்திப் போங்கள் என்னோடிருந்து. உடல் நலம் பேணுதல் முக்கியம். […]

பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன ?

This entry is part 9 of 10 in the series 30 ஏப்ரல் 2023

பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன ? (The Great Pyramids of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++ நைல் நதி நாகரீகக் கற்கோபுரம்ஐயாயிர  ஆண்டுக் காலப் பீடகம்வெய்யில் எரிக்கா உன்னதக் கூம்பகம்சதுரப் பீடம்மேல் எழுப்பிய சாய்வகம்!புரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்!சிற்பம், சின்னம் வரலாறுக் களஞ்சியம்!கற்பாறை அடுக்கிக் கட்டிய அற்புதம்!பூர்வீக வரலாற்றுப் பொற்காலக் கட்டடம்! ++++++++++++++ https//youtu.be/T4cA6oGwzvk http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids +++++++++++++++++ பூர்வீகப் பிரமிடுகள் எப்படி நிறுவகமாயின  என்று ஆராயத்  தொல்பொருளாரின் புதிய […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5

This entry is part 8 of 10 in the series 30 ஏப்ரல் 2023

வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++  அங்கம் -2 காட்சி -1 பாகம் : 5 ++++++++++++++++  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய  ராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]  சிசாரோ :  மோனிகாவின் தந்தை.  வெனிஸ் செனட்டர் [60 வயது]  எமிலியோ : புருனோவின் மனைவி.  மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.  பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.  மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.   நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு  இடம் :  சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம்  நேரம் : பகல் வேளை  பங்கெடுப்போர் :  சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக்.   [ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] புருனோ:  [ஷைலக்கை நோக்கி]  மக்கள் சொல்வார்.  காதல்  நோயில் வெந்து போனவன் பிறகு செம்மை அடைவான் […]

அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகப்பண்பாடுகள்

This entry is part 7 of 10 in the series 30 ஏப்ரல் 2023

ஜெயப்பிரியா,முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு,  தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) (அண்ணாமலை பல்கலைக்கழகம்), விழுப்புரம் – 605401. ஆய்வுச்சுருக்கம்: புலம்பெயர்வு என்னும் பண்பாட்டு இடர்ப்பாடு அயலக நாடுகளில் வாழ்பவர்களுக்கு தரும் வாழ்வியல் அனுபவங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. அகதி வாழ்நிலையின் அவலங்களை பண்பாட்டு நிலையிலும் பணியிடச்சூழல் அடிப்படையிலும் இக்கட்டுரை விளக்கியுள்ளது. முதன்மைசொற்கள்: பண்பாடு, மொழி, உணவு, இசை, சமயநம்பிக்கைகள், பணிகள், கருவிகள். பண்பாடு என்பது மாந்தர்களுடன் தொடர்புடைய ஒரு சொல்லாகும். இச்சொல் ஆங்கிலத்தில் CULTURE என்னும் சொல்லுக்கு இணையானப் […]

புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் !

This entry is part 6 of 10 in the series 30 ஏப்ரல் 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூரிய மண்டலத்தின்சூழ்வெளிக் காலப் பின்னலில்பம்பரங்கள்சுற்றிவரும் விந்தை யென்ன ?நீள் வட்ட வீதியில்அண்டங்கள் தொழுதுவரும்ஊழ்விதி என்ன ?கோள்கள் அனைத்தும்ஒருதிசை நோக்கிஒழுங்காய்ச் சுழல்வ தென்ன ?ஒரே மட்டத்தில் அண்டக் கோள்கள்பரிதி இடுப்பில்கரகம் ஆடுவ தென்ன ?யுரேனஸ் அச்சாணி செங்குத்தாய்சரிந்து போன தென்ன ?பரிதி மண்ட லத்தில்புதன் கோள் மட்டும்மாலை சுற்றும் ஈசலாய்க்கோலமிடும் காட்சி என்ன ?சனிக்கோள் ஆயிரம் ஆயிரம்ஒளி வளையல்களைத்தனித்துவமாய் அணிந்த தென்ன ?தன்னச்சில் சுற்றாதுவெண்ணிலாமுன்னழகைக் காட்டிப்பின்னழகைமறைப்ப தென்ன ?ஒளிச்சுருள் மந்தைகளைஒருங்கே […]

சன்மானம்

This entry is part 4 of 10 in the series 30 ஏப்ரல் 2023

அது ஒரு மழை  மாதம்.  பல இடங்களில் வெள்ளமென்று 96.8 அறிவித்தது. அடுத்தநாள் செய்தித்தாளில் முதல் பக்கச் செய்தி ‘சாலையைக் கடக்கையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில்  முதியவர் மரணம்’. அரசு சும்மா  இருக்குமா? சுற்றுச்சூழல் ஆணையத்தை முடுக்கிவிட்டது. தளதளவென்று கிளைகளைப் பரப்பி  அழகு காண்பித்த மரங்களின் கிளைகள் கழிக்கப்பட்டன. நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் பட்டுச்சேலை உடுத்திய பெண்கள்போல் நின்ற மரங்கள் நீச்சல் உடையில் காட்சியளித்தன.  நான் தங்கியிருக்கும் பஃபலோ சாலையில் சிறுவர்கள் பூங்காவுக்கு நிழல் தந்தபடி குடை விரித்திருந்த […]

ஆண்டி, ராணி, அவ

This entry is part 3 of 10 in the series 30 ஏப்ரல் 2023

ஸிந்துஜா  மல்லேஸ்வரம் சர்க்கிள் சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஒன்றாக அவர்களதும் இருந்தது. காரோட்டியின் பக்கத்தில் அவன் உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்தான். நடைபாதையின் மேல் எல்லாவிதமான கடைகளும் பரவிக் கிடந்தன. சிக்னல் கிடைத்து வண்டிகள் நகர ஆரம்பித்தன. சிக்னலைக்  கடக்கும் போது அவள் அவன் பார்வையில் பட்டாள். அவன் துள்ளியெழுந்து அவள்தானா என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். காரோட்டி ஏய், ஏய், ஒளுங்கா உக்காரு. உனக்குப் பயித்தியமா பிடிச்சிருக்கு? என்று சத்தம் போட்டான். வெளியே தென்பட்ட ஒரு போலீஸ்காரர் அவன் தலையைப் பார்த்துக் கன்னடத்தில் […]

2023 ஆம் ஆண்டு, சித்திரை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 148) 

This entry is part 2 of 10 in the series 30 ஏப்ரல் 2023

வானவில் 148 இடதுசாரிகளின் ஒற்றுமை காலத்தின் கட்டாய தேவை! VAANAVIL issue 148 – April 2023 has been released and is now available for download at the link below. 2023 ஆம் ஆண்டு, சித்திரை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 148) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். கீழேயுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். http://manikkural.wordpress.com/ வானவில் இதழின் முகநூல் பக்கம்: வானவில் ‘Vaanavil’ is a registered member of the National Ethnic Press and Media […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 293 ஆம் இதழ் 

This entry is part 1 of 10 in the series 30 ஏப்ரல் 2023

அன்புடையீர்,                                                                         23 ஏப்ரல் 2023  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 293 ஆம் இதழ் இன்று (23 ஏப்ரல் 2023) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/  இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:  அறிவிப்பு: முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும்  கட்டுரைகள்:   தெய்யம் — மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம் – ரகு ராமன்  அதிட்டம் – நாஞ்சில் நாடன்   ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை– மீனாக்ஷி பாலகணேஷ்  மரபுகள், பழக்கங்கள், வழக்கங்கள்  – உத்ரா  ஜோ ரோகன் – புதுயுகத்தின் கலாச்சார நிகழ்வு – ஜெகன் நாதன்  மனக் கட்டுப்பாட்டின் மந்திரவாதிகள்  – லெய்ஃப் அல்-ஷவாஃப் (தமிழில்: அருணாச்சலம் ரமணன்)  தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – ஷாராஜ்  டைபாய்டு மேரி – லோகமாதேவி  காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி – காத்யாயனி வித்மஹே (தெலுங்கிலிருந்து தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடரில் 15 ஆம் அத்தியாயம்]  […]