3 ஏப்ரல் 2022
latseriesid seriesname=3 ஏப்ரல் 2022
latseriesidapril3_2022 seriesname=3 ஏப்ரல் 2022
latseriesidapril3_20223 ஏப்ரல் 2022
latseriesidapril3_20223 ஏப்ரல் 2022
latseriesidapril3_2022 seriesname=3 ஏப்ரல் 2022
latseriesidapril3_2022 seriesname=3 ஏப்ரல் 2022
latseriesidapril3_2022 seriesname=3 ஏப்ரல் 2022
latseriesidapril3_20223 ஏப்ரல் 2022
latseriesidapril3_2022 seriesname=3 ஏப்ரல் 2022
latseriesidapril3_2022 seriesname=3 ஏப்ரல் 2022
latseriesidapril3_2022சி. ஜெயபாரதன், கனடா நூறாண்டுக்கு முன் நேர்ந்த கனடா கதை ! கத்தோலிக் பாதிரிமார், பிரிட்டன் காலனி ஆட்சியில் செய்த பச்சிளம் பாலர் படுகொலை இது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஹிட்லர் ஹோலோகாஸ்ட் கடுங்கொலை அணியில் தொடர்ந்து வருவது ! வரலாற்று முதன்மை பெற்றது. பூர்வக் குடியினர் சார்ந்த குழந்தைகள் பன்னூறு, காத்தலிக் மதப் போதகர் நடத்திய தங்கு கல்வித் தளங்களில் பெற்ற தாய், தந்தையரிடம் இருந்து பறித்து, பிரித்து ஏதோ காரணங் […]
கிருஷ்ண பிரியா மயில்சாமி அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது. பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு. மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது. அந்த இளம்காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கரவாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல. […]
அழகியசிங்கர் தொடர்ச்சி …… அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து 26 வயதில் இறந்துபோன வால் நட்சத்திரம் என்ற தலைப்பில் லெர்மண்டோவ் பற்றி எழுதி உள்ளார். தஸ்தயெஸ்கியை விட லெர்மண்டோவ் 7 வயது மூத்தவர். லெர்மண்டோவ் 27வயதில் இறக்கும்போது தஸ்தயெவ்ஸ்கிக்கு வயது 20 மட்டுமே. லெர்மண்டோவ் எழுதிய முக்கியமான உலகப் புகழ் பெற்ற நாவலான நம் காலத்து நாயகன் என்ற நாவலைச் சிலாகித்துக் கூறுகிறார் அஜயன் பாலா. பொதுவாகத் தகவல்களைத் தொகுத்து கோர்வையாகக் கூறுவதற்குத் திறமை வேண்டும். அஜயன் பாலாவின் இக் கட்டுரைகளைப் படிக்கும்போது வெற்றி பெற்றுள்ளார் என்றே தோன்றுகிறது. […]
லாவண்யா சத்யநாதன் அழிவியல் உயர்ந்து வளரவேண்டிய குருத்துகள் ஊட்டமிலாது புவியில் அங்கங்கே மண்ணுக்கு உணவாகின்றன. ஓட்டுநரில்லா விமானம் சோற்றுப்பொட்டலம் வீசுமென்று நினைத்தேன். அதுவோ வேவு பார்த்தது. வனத்தில் வசித்த செடிகளை, மரங்களை வேருடன் வீசியெறிந்தது. வீதியில் ஊதிய உயர்வு கோரிக்கை ஊர்வலமும் உரத்த குரல்களும். சோதனைக்கூடமொன்றில் வயிறும் வாயுமில்லா யந்திர மனிதன் பிறந்ததும் நடக்கத் தொடங்கினான் எஜமானர்களுக்கு ஏவல் செய்ய. மாடுகளுக்குத் தொழுவமுண்டு. குதிரைகளுக்கு லாயமுண்டு. மனிதருக்கு உறைவிடமில்லை. மழைக்கு ஒதுங்கிடமில்லை. ஏவுகணையும் ஏழாம் அறிவும் […]
குரு அரவிந்தன் இந்த வருடம் ஒஸ்கார் விருது வழங்கும் விழா சென்ற 27 ஆம் திகதி மார்ச் மாதம், ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கோவிட் – 19 காரணமாக கடந்த வருடம் இந்த விழா சிறிய வட்டத்திற்குள் நடத்தப்பட்டது. இம்முறை, சென்ற வருடத்திற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது ‘கோடா’ படத்திற்குக் கிடைத்தது. போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த 10 படங்களில் இருந்து கோடா திரைப்படம் தெரிவானது. ‘த பவர் ஒவ் த […]
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற 16 சிறுகதைகள் அடங்கிய ‘சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஏப்ரல் மாதம், 17 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் வெளியிட இருப்பதால், இலக்கிய ஆர்வலர்களை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். காலம்: ஏப்ரல் 17, 2022. […]
பின்னூட்டங்கள்