ஆர் வத்ஸலா நாள் காட்டியில் அக்னி நட்சத்திரத்தின் முடிவை பற்றின தீர்மானங்களை வெயில் கன்னி ஒதுக்குவதை போல் தினசரியில் தொலைகாட்சியில் வானொலியில் தோன்றும் நிபுணர்கள் மழை பெய்யும் சாத்தியத்தை பற்றிய முன்னறிவுப்புகளை அலட்சியமாக ஒதுக்கும்…
ஆர் வத்ஸலா கொட்டுகிறது எனது பால்கனியில் மழை வெளியில் துருத்திக் கொண்டிருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் பலகையின் மீது செல்லம் கொஞ்சிக் கொண்டு பாவம்! தெரியும் அதற்கும் காலம் கடந்த பின் அன்பை மதிக்கத் தெரியாதவர் மேல்…
ஆர் வத்ஸலா எனக்கு நாட்டுப் பற்று அதிகம் நாட்டைப் பற்றைப் பற்றி பேசுவேன் பேசுவேன் பேசுவேன் பேசுவேன்
ஆர் வத்ஸலா நிறமிழந்த 'பாலிஸ்டர்' சட்டை அணிந்த அவன் அந்த இடத்தை பெருக்கி சுத்தம் செய்தான் அடுக்கியிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை பிரித்துப் போட்டான் எல்லோரும் நல்லாடைகளில் கூடிய பின் சிறுகொடியும் குண்டூசியும் தந்து தானும்…