Posted inகவிதைகள்
தாவி விழும் மனம் !
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கிடைத்தவற்றின் பட்டியல் சிறியதாகவும் கிடைக்காதவற்றின் பட்டியல் பெரியதாகவும் அருகருகே நின்று அவனைப் பாடாய்ப் படுத்துகிறது பெரிய பட்டியலின் வரிகளில் அடிக்கடி அவன் மனம் தாவித்தாவி விழுகிறது அதில் புரண்டு…