5 ஆகஸ்ட் 2018
latseriesid seriesname=5 ஆகஸ்ட் 2018
latseriesidaugust5_20185 ஆகஸ்ட் 2018
latseriesidaugust5_20185 ஆகஸ்ட் 2018
latseriesidaugust5_20185 ஆகஸ்ட் 2018
latseriesidaugust5_2018 seriesname=5 ஆகஸ்ட் 2018
latseriesidaugust5_20185 ஆகஸ்ட் 2018
latseriesidaugust5_2018 seriesname=5 ஆகஸ்ட் 2018
latseriesidaugust5_2018பிறப்பு: ஜூன் 3, 1924 மறைவு : ஆகஸ்ட் 7, 2018
மாலையில்தான் தரங்கம்பாடியில் கூட்டம். நான் திருப்பத்தூரிலிருந்து காலையில் புறப்பட்டேன். திருவள்ளுவர் சொகுசு பேருந்து புதுக்கோட்டை,தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வந்தடைடைய மதியம் ஆகியது. அருகிலிருந்த சைவ உணவகத்தில் உணவருந்தினேன். பொறையார் செல்லும் சக்தி விலாஸ் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். அது மன்னம்பந்தல் ஆக்கூர் வழியாக கடற்கரை சாலையில் சென்று தரங்கம்பாடியில் நின்றது. முன்பெல்லாம் அண்ணன் வீட்டுக்கு வருவது நினைவுக்கு வந்தது. இப்போது அண்ணன் சீர்காழியில் உள்ளார். […]
துயரம் நேர்கையில் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா துயரம் நேரும் போதெல்லாம் துணை கிட்டும் எனக்கு அன்னை மேரியின் உன்னத அறிவுரை மொழிகளாய் ! இருள் மூண்டு காலம் கடுக்கும் போது என்னெதிரிலே வந்து நிற்கிறாள், அன்னை மேரி உன்னத அறிவுரை சொல்லி ! முணு முணுப்பாள் என் காதிலே நுணுக்க மான அறிவுரைகள். மாநிலத்தில் வாழும் மனம் உடைந்து போன மனிதர் ஒப்புக் கொள்வார். ஒரு பதில் உண்டு […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/ow9JCXy1QdY https://youtu.be/iFP1dBiYXB0 https://youtu.be/eI9CvipHl_c ++++++++++++++++ மோதும் இரண்டு விண்மீன்கள் ஒன்றாய் ஒளிவீசி கதிரியக்க மூலக்கூறுகளை வெளியேற்றும். நமது சூரியன்போல் இரண்டு விண்மீன்கள் மோதிக் கொண்டால், அதன் விளைவுக் காட்சி : உன்னத ஒளிமய வெடிப்புக் காட்சி ! முடிவாகப் பெரியதோர் புதிய விண்மீன் ! அப்படி ஒரு காட்சி 1670 இல் தோன்றியது. கண்டோருக்குச் செந்நிறத்தில் தெரிந்தது ஒரு புதிய சூரியன். ஆரம்பத்தில் நேராக வானில் கண்ணுக்குத் […]
அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – எத்தனையோ திரைக்கதைகளின் கதைகளை, அந்தக் கதைகளின் திரைக் கதாசிரியர்கள் பிறருக்குச் சொல்லும்போதே, “இதெல்லாம் படமா எடுத்தா சரியா ஓடாது” என்று உடனடியாக நிராகரிக்கப்படுவதுண்டு. ஆனால் அதே திரைக்கதைகளை, படமாய் எடுத்த பிறகு, அவை மிகச்சிறந்த வெற்றிப் படங்களாக சக்கைப் போடு போட்டதும் உண்டு. எத்தனையோ திரைக்கதைகள், படம் எடுக்கப் பணமில்லாமல், காட்சிகள் சுருக்கப்பட்டு, குறைந்த முதலீட்டுப் படங்களாக போய்விடுவது உண்டு. ஆனால் அப்படி குறைந்த முதலீட்டில் படமாய் எடுத்த பிறகு, […]
பின்னூட்டங்கள்