8 ஆகஸ்ட் 2021
latseriesid seriesname=8 ஆகஸ்ட் 2021
latseriesidaugust8_2021 seriesname=8 ஆகஸ்ட் 2021

latseriesidaugust8_20218 ஆகஸ்ட் 2021

latseriesidaugust8_2021Posted on August 10, 2015 Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய […]
ப.ஜீவகாருண்யன் நேரம் நடுநிசி ஆகியிருக்கும் போல் தெரிகிறது. பாசறையில் எனது பாதுகாப்பு வீரர்களும் கண் மூடியிருக்கின்றனர். அக்கம் பக்கம் அனைத்து இடங்களிலும் அமைதி கோலோச்சுகிறது. எனக்கு உறக்கம் வரவில்லை. விடிந்தால் களத்தில் அர்ச்சுனனை எதிர் கொள்ள வேண்டும். விவரம் தெரிந்த நாளிலிருந்தே அமைதியிழந்து போன எனது வாழ்க்கையில் இந்த இரவு கொடுமை கூடியதாக இருக்கிறது. குருகுலத்தின் முன்னோடியாக-மூத்தவராக இருந்து பத்தாம் நாள் போரில் பேடி சிகண்டியை எதிர்கொள்ள மனமில்லாமல் கையறு நிலையில் நின்று […]
முருகபூபதி “ நான் கடலையே பார்த்ததில்லீங்க… என்னைப்போய் கள்ளத்தோணி என்கிறாங்க “- இது மாத்தளை கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம்பேசும் வசனம். இலங்கைக்கு 60 சதவீதமான வருவாயை தேடித்தந்த உழைக்கும் வர்க்கத்திற்கு எங்கள் தேசத்து இனவாதிகள் வழங்கிய அடையாளம்தான் கள்ளத்தோணி. இனவாதிகள் மாத்திரமா..? நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக வந்து குவிந்த அகதிகளைக்கூட இங்கே அரசு தரப்பும் வெள்ளை இனத்தவர்களும் Boat People – படகு மனிதர்கள் என்றுதான் […]
இங்கே ஒளிக்கும் இருளுக்கும் எப்பொழுதும் இடைவிடாத போராட்டம்தான். ஒளிவந்தவுடன் எங்கோ ஓடிப்போய் இருள் பதுங்கிக் கொள்கிறது. எப்பொழுது ஒளி மறையுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்து ஓடிவந்து சூழ்கிறது. செயற்கையாக உண்டாக்கும் ஒளிகள் எல்லாமே ஒருநாள் சலிப்பு தட்டுகின்றன. அவற்றின் போலித்தனத்தைக் கண்டு ஆரவாரம் செய்தும் அடித்து வீழ்த்தியும் இருளை ஆராதிக்கிறார்கள். ஒளி இல்லாமல் வாழலாம். ஒருநாளும் இருள் இல்லாமல் ஓய்ந்திருக்கலாகாது. ஒளியும் இருளும் ஒன்றோடொன்று கலந்ததுதான் உண்மையும் பொய்யும்போல […]
Posted on August 10, 2015 Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ், 8 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிடப்பட்டது. இந்த இதழை வாசகர்கள் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: காவிய ஆத்மாவைத் தேடி… – ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் பிபூதிபூஷணின் மின்னல் – சேதுபதி அருணாசலம் தலைமைச் செயலகம் – பானுமதி ந. பெருமன்னர்கள் காலம் பொற்காலமா? – கிருஷ்ணன் சங்கரன் சீமைக்கருவேலம் – நன்றும் தீதும் -லோகமாதேவி ராஜாவின் […]
பின்னூட்டங்கள்