குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.

This entry is part 8 of 8 in the series 15 டிசம்பர் 2019

2014ஆம் வருடத்துக்கு முன்னால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவ, பார்ஸி, ஜெயின், புத்த மதத்தை சார்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட மசோதா லோக்சபாவிலும் ராஜ்ய சபாவிலும் நிறைவேறியிருக்கிறது. இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. கவனிக்கவும், 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை. […]

குறுங்கவிதைகள்

This entry is part 5 of 8 in the series 15 டிசம்பர் 2019

மனம் போன போக்கில் இறையாலயத்தில் இறையாலயத்தில் இறைத் தொழுகை கசக்கி எறிந்த குப்பைத்தாள் ஒன்று கண்ணெதிரே எறிந்தவர்  ‘இல்லை’ என்கிறார் பார்த்தவர் ‘நீதான்’ என்கிறார் இருவருக்குமிடையே சைகைச் சண்டை சண்டைக்கான குப்பையை என் சட்டைப்பைக்குள் மறைத்தேன் சமாதானம்! சமரசம்!! அமைதி!!! இறையாலயத்தில் இறைத் தொழுகை சட்டை ஒரு சட்டை வாங்கினேன் நீலவான வண்ணம் வானத்துண்டொன்று மண்ணுக்கு வந்ததாம் புகழ்ந்தனர் சட்டையை அடுத்த நாள் வாடிக்கை  வெண்ணுடையோடு வண்ணச் சட்டையை வாளி நீரில் முக்கினேன் வண்ணம் கரைந்தது வெள்ளை  […]

சாது மிரண்டால்

This entry is part 6 of 8 in the series 15 டிசம்பர் 2019

பாவாடை சட்டை அணிந்த சிறுமிகள் நடுவே அழகான பூக்கள் சிரிக்கும்  ‘கவுன்’ அணிந்திருப்பார் சாவித்திரி. நீண்ட முடியுடன் இருக்கும் சிறுமிகள் நடுவே ‘க்ராப்’  வெட்டியிருப்பார் . கோதுமை மாலை, மாங்காய் தோடு என்று பளிச்சென்று இருப்பார், சாவித்திரி என்ற அந்த 10 வயது சிறுமி.  தாஞ்சூர் கிராமத்தில் நான்கு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு நடுவே பண்ணை வீடாகத்தான் சாவித்திரியின் அப்பா மருது அந்த வீட்டைக் கட்டினார்.  அந்த இடத்தின் ரம்மியம் அவரை வெகுவாகக் கவர அதையே வசிக்கும் […]

அமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்

This entry is part 7 of 8 in the series 15 டிசம்பர் 2019

Posted on December 15, 2019 Public Utility Commission Nevada, Approves 1190 MW of New Solar Energy and 590 MW of Additional Energy Storage [December 9, 2019] Renewable energy developer offers 125MW and 300MW solar farm projects in Texas [December 10, 2019] https://us.sunpower.com/commercial-solarhttps://www.youtube.com/watch?v=ZkR6Mb17Iu0சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++ சூரியக்கதிர் மின்சக்தி பரிமாறமுன்னூறு மெகாவாட் ஆற்றல் உள்ளஓரரும் பெரும் மின்சார நிலையம்தாரணியில் […]

இந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்

This entry is part 4 of 8 in the series 15 டிசம்பர் 2019

மிகப் பெரிய பொது உடைமை நாடாக விளங்கிவந்த சோவியத் ஒன்றியத்திலேயே கம்யூனிசம் எடுபடாமல் போயிற்று என்பது அண்மைக்கால வரலாற்று உண்மை என்பதை நாம் அறிவோம். மனிதர்களில் பேரும்பாலோர் நாணயமற்றவர்களாகவும், தன்னலக்காரர்களாகவும் இருக்கின்ற வரையில் எந்த “இசமும்” – அது எவ்வளவுதான் உயர்ந்த “இசமாக” இருந்தாலும் – எடுபடாது என்பதையே இது காட்டுவதாய்க் கொள்ளலாம். எந்த “இச”த்தின் மீதும் தனிப்பட்ட பற்று இல்லாமல் ஆராயத் தொடங்கினால் எல்லா “இசம்”களுமே சிறந்தவையே என்பது புலப்படும்.       முதலாளித்துவமும் சிறந்த ஒன்றே […]

கரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.

This entry is part 3 of 8 in the series 15 டிசம்பர் 2019

Posted on December 8, 2019 Scientists Devise Photo-Catalyst to Turn Carbon Dioxide to Useful Fuel.++++++++++++++++Looking into the hard X-ray Nanoprobe Synchrotron Chamber while Measuring a response of an individual Cuprous Oxide Particle to the exposure of Carbon Dioxide, Water and Light.+++++++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்க மீறுது !நாட்டு நடப்பு, […]

2019

This entry is part 2 of 8 in the series 15 டிசம்பர் 2019

கு. அழகர்சாமி ஐயங்களின் ஆழங்கள் ஆபத்தானவை. கேள்விகள் கூர் கொண்டு துளைத்தெடுப்பதால் கொடூரமானவை. (தேவையான பதில்கள் வேண்டும் தேவையான கேள்விகளைத் தவிர) ஏன் தர்க்கிக்கிறாய்? தர்க்கங்கள் வீண். உண்மையைத் தேடி வெறுமனே அவை அலைய வைக்கும் உன்னை. உண்மை வெட்டும் ஒளிமின்னலில் கண் கூசவில்லையா உனக்கு? உண்மையின் ஒளிக்கீற்று நுழையாத அபோத இருளில் சுகமாய் உறங்கு. கனவு காண் நீ விரும்பும் சொர்க்கத்தை. மூளையைப் பிழியாதே,  ஓய்வு கொடு. அறிய வேண்டியதேதுமில்லை புதிதாய்- ஆதிப் புராணங்ளைத் தூசி […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது

This entry is part 1 of 8 in the series 15 டிசம்பர் 2019

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை solvanam.com என்கிற வலை முகவரியில் பெறலாம். வந்து படித்த பின் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஒவ்வொரு அளிப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க அனுப்ப வேண்டிய முகவரி: Solvanam.editor@gmail.com இதழின் உள்ளீடுகள் பின்வருமாறு: கட்டுரைகள்: கொக்கு மனைவி – சி.ஜே. ஹௌஸர்  – பானுமதி ந. (தமிழாக்கம்) விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்  – நம்பி (தமிழாக்கம்) இசைபட வாழ்வோம்- 2  – ரவி நடராஜன் அன்று க்ளிண்ட்ன்! இன்று ட்ரம்ப் – அமெரிக்க நாடகங்கள் – லதா குப்பா கதைகள்: 2010- மீண்டும் மால்தஸ் – அமர்நாத் கா மென் – ரேச்செல் ஹெங்  மைத்ரேயன் (தமிழாக்கம்) விறால் – ஜோதி […]