Posted inகவிதைகள்
ஞானம்
செ.புனிதஜோதி உதிர்க்கப்பட்ட சொற்கள் உணர்வுகளால் பின்னப்பட்ட மாலை... என் மனக்கருவையில் உதித்தக் குழந்தை... மோனம் பூத்த வேளையில் மலர்ந்த மலர்... எனக்கு நானே மொழிபெயர்ப்பு செய்தாலும்.. மொழியாய் வரைகிறாய் என்னை... நீ உதிர்க்கும் சொற்களில் உயிர்பெறும்…