27 டிசம்பர் 2015
latseriesid seriesname=27 டிசம்பர் 2015
latseriesiddecember27_2015 seriesname=27 டிசம்பர் 2015
latseriesiddecember27_201527 டிசம்பர் 2015

latseriesiddecember27_2015யூசுப் ராவுத்தர் ரஜித்தின் சிறுகதைத் தொகுப்பு ‘உயர்ந்த உள்ளம்’ மற்றும் கவிதைத் தொகுப்பு ‘வளைந்தால்தான் ஒன்று இரண்டாகும்’ ஆகிய இரு நூல்களும் 20 டிசம்பர் 2015 அன்று மாலை 6 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வெளியீடு கண்டன. திண்ணை ஆசிரியர் திரு கோபால்ராஜாராம் அவர்களின் வாழ்த்துரையுடன் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் பல சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழிலும் வெளியானவை களாகும். நற்பணி, தமிழர் பேரவை, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், கடையநல்லூர் முஸ்லிம் லீக் கவிமாலை, லிசாவின் பெண்கள் […]
( 3 ) டெலிபோன் மணி அலறியது. ரிசீவரை எடுத்தான். டேவிட் உறியர்… எதிர்வரிசையில் அப்பா. எப்போது எதில் பேசுவார் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் அவருக்குப் பிடித்தது லேன்ட் லைன்தான். என்னப்பா, சொல்லுங்க… உங்கிட்டே ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைக்கப் போறேன்…சின்சியராச் செய்வேன்னு நினைக்கிறேன்… நிச்சயமாச் செய்றேம்ப்பா…சொல்லுங்க… – அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று சற்றுப் பதட்டத்துடனேயே எதிர்நோக்கினான் டேவிட். அதை போன்ல சொல்ல முடியாது. நேர்ல வா…. எங்கே? பூந்தோட்டம் பங்களாவுக்கு…. அடுத்த […]
நீண்ட விடுமுறையை கிராமத்துச் சூழலில் கழித்தது மனதுக்கு ரம்மியமாக இருந்தது. தனிமையிலேயே வாழ்ந்து பழகிப்போன நான் உற்றார் உறவினருடன் உல்லாசமாக இருந்தேன். வயல்வெளி. தோட்டம், வைக்கோல் போர், ஆடுமாடுகள், கிராம மக்கள், குளம், ஆறு, குடிசைகள், கோவில் மத்தியில் பொழுது போனது இதமானது. நேரம் வாய்த்தால் கூண்டு வண்டியில் பால்பிள்ளையுடன் குமராட்சி சென்று வருவேன், அப்போது நான்கூட வண்டி ஓட்டுவேன். காளைகள் இரண்டும் பழகிவிட்டதால் என் சொல்லுக்கு கட்டப்பட்டன! அங்கு மீன் இறால் காய்கறிகள வாங்கி வருவோம். […]
அவர்கள் மூளையில் ஒரு மூலையில்கூட மனிதம் இல்லை மனிதம் இல்லாத அவர்கள் மனிதர்கள்போல் இருபார்கள் அவர்கள் சேணம் கட்டிய குதிரைகள் அங்குசத்திற்கு வாலாட்டும் யானைகள் மனிதபலி விரும்பும் ஓநாய்கள் அறம் அறியாத பதர்கள் இருகால் விலங்குகள் இல்லாத ஒன்றை நினைத்து ஒவ்வாததையெல்லாம் செய்யும் உலகக்கேடர்கள் அமைதித்திருடர்கள் அபாயப்பிறவிகள் கருத்துக்குருடர்கள் கண்முன்னே வாழும் காட்டுமிராண்டிகள் இயக்கம்படும் இயந்திர உயிரிகள் இரக்கம் அறியா வன்முறைக் காட்டேரிகள் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ https://youtu.be/fHS042a-Nb0 https://youtu.be/WLRA87TKXLM https://youtu.be/hvjTicipAwo https://youtu.be/xQSHxY5ZR6w https://youtu.be/dfiT3Zh5q3c https://youtu.be/ZD8THEz18gc https://youtu.be/OqsRD4HPtH0 https://youtu.be/xVQnPytgwQ0 https://youtu.be/B4Q271UaNPo https://youtu.be/3Uua_OEW2QY +++++++++ பூகோளம் மின்வலை யுகத்தில் பொரி உருண்டை ஆனது ! ஓகோ வென்றிருந்த உலக மின்று உருமாறிப் போனது ! பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை பூச்சரித்துக் கந்தை ஆனது ! மூச்சடைத்து விழி பிதுக்க சூட்டு யுக வெடிப் போர் மூளுது ! தொத்து நோய் குணமாக்க தூயநீர் வளம், […]
சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல்பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியனந்தன் இவர்களுடன் சொல்வனம் ரவி சங்கரும், அழகியசிங்கரும் இடம் : பனுவல் விற்பனை நிலையம் 112 திருவள்ளுவர் சாலை திருவான்மியூர், சென்னை 600 041 தேதி 02.01.2016 (சனிக்கிழமை) நேரம் மாலை 5.30 மணிக்கு பேசுவோர் குறிப்பு […]
பின்னூட்டங்கள்