Posted inகவிதைகள் பயணம் என் பயணத்தில் என்னைக் கடக்கும் வாகனங்கள் பல நான் கடக்கும் வாகனங்களும் பல அவரவர்களுக்கு அவரவர் இலக்கு விதிகள் மீறாதவரை விபத்துகள் இல்லை