Posted inகதைகள்
சாவடி – காட்சிகள் 10-12
காட்சி -10 காலம் முற்பகல் களம் உள்ளே ப்ராட்வே போலீஸ் ஸ்டேஷன். வெள்ளைக்கார இன்ஸ்பெக்டர் மிஸ்டர் ப்ரவுன் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருக்கிறார். முன்னால் சப் இன்ஸ்பெக்டர் ராமோஜி ராவ். இன்ஸ்பெக்டரின் ஆர்டர்லி பிளாஸ்கில் இருந்து காப்பியைக் குவளையில்…