Posted inகவிதைகள்
ஓர் இழப்பில் ஓர் பிழைப்பு
ஆ. ஸ்டாலின் சகாயராஜ் மழைக்கால பூச்சிகள் விளையாடும் மரத்தடி தெருவிளக்கு.... அதன் கீழ் பசியோடு நிற்கும் கரப்பான் பூச்சி ஆட்டம் முடிய காத்திருக்கிறது... கொஞ்சம் கலைத்து விழுபவனை வேட்டையாட பார்த்து நிற்கிறது வீசும் ஒளியில் பேச்சு…