28 பெப்ருவரி 2016
latseriesid seriesname=28 பெப்ருவரி 2016
latseriesidfebruary28_2016 seriesname=28 பெப்ருவரி 2016
latseriesidfebruary28_201628 பெப்ருவரி 2016

latseriesidfebruary28_2016இயல்பான நிலைக்கு வர கொஞ்ச காலம் ஆனது. கோகிலம் பற்றி யாரிடம் சொல்ல முடியும்? பெஞ்சமின் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவனிடம் முதலில் சொன்னேன். அவன் இருவர் மேலும் தவறு இல்லை என்றுதான் ஆறுதல் சொன்னான். சம்ருதி அது பற்றி கருத்து கூறாமல் கவலைப்பட்டால் அவள் திரும்பி வரப்போகிறாளா என்று சமாதானம் சொன்னான். என் அறைக்கு அடிக்கடி வந்துபோகும் செல்வராஜ் ஆசிரியரிடம் சொன்னபோது இதை வைத்து ஓர் அருமையான நாவல் எழுதலாமே என்றார்! இறப்பு என்றாலே நேரடியாகப் […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி “ஆனந்த்தோட சைக்கிள் காணாமல் போய் விட்டது’ என்று கோயம்புத்தூரிலிருந்து செல்வம் போன் பண்ணினார். மருதமலை அருகில் வளர்ச்சியடைந்து வரும் ஒரு புறநகர் பகுதியில் செல்வம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். “எப்படி காணாமல் போனது? ஆனந்த் எப்பவும் சைக்கிளைப் பூட்டித்தானே வைத்திருப்பான்” என்றேன். “பூட்டை உடைத்து திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள்” “கம்ப்ளைன்ட் பண்ணினீர்களா” “ஸ்டேஷனில் போய் சொன்னோம். பக்கத்தில்தான் எங்காவது இருக்கும். தேடிப்பாருங்கள். கிடைக்கவில்லை என்றால் நாளை வந்து கம்ப்ளைன்ட் கொடுங்கள் […]
இயல்பான நிலைக்கு வர கொஞ்ச காலம் ஆனது. கோகிலம் பற்றி யாரிடம் சொல்ல முடியும்? பெஞ்சமின் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவனிடம் முதலில் சொன்னேன். அவன் இருவர் மேலும் தவறு இல்லை என்றுதான் ஆறுதல் சொன்னான். சம்ருதி அது பற்றி கருத்து கூறாமல் கவலைப்பட்டால் அவள் திரும்பி வரப்போகிறாளா என்று சமாதானம் சொன்னான். என் அறைக்கு அடிக்கடி வந்துபோகும் செல்வராஜ் ஆசிரியரிடம் சொன்னபோது இதை வைத்து ஓர் அருமையான நாவல் எழுதலாமே என்றார்! இறப்பு என்றாலே நேரடியாகப் […]
அம்மாவே ஆசான் அந்த ஓவியன் முதலில் தன்னை வயிற்றில் சுமந்த நிலை பின்னர் கையில் பாலாடை அடுத்து அமுதூட்டும் கிண்ணத்துடன் கையில் கரண்டியும் அருகில் அடுப்பும் பேரனைச் சுமக்கும் நடுவயது தாண்டிய கைகள் அம்மாவை ஓவியமாய் காலங்கள் தோறும் தீட்டி வைத்தான் வெகு நாள் கழித்து அம்மா கையில் தூரிகை சுழன்றது அர்த்த நாரிஸ்வரன் ஒரு பக்கத்தில் அவளது பாதி முகமும் வடிவும் […]
படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_38.html நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான இணைய மாத இதழின் பிப்ரவரி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய கட்டுரைகள் ஆவணப்படுத்துதல் அடிப்படையில் பதிவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர சிவாஜி பத்மினி போன்றோர்களுக்கு மேக்கப் மேனாக இருந்த தனக்கோட்டியின் நேர்காணல், நடிப்பிற்கான ஆர்வம் எப்படி வந்தது என்பது பற்றிய சிவாஜி எழுதியுள்ள கட்டுரை, சென்னை பிலிம் சொசைட்டி நடத்திய திரைப்பட ரசனை வகுப்பு குறித்த கட்டுரை, மருதநாயகம் படம் […]
பின்னூட்டங்கள்