Posted inஅரசியல் சமூகம்
ஜாக்கி சான் 26. மாபெரும் வெற்றிக்கான முதற்படி
லோ வெய் ஜாக்கியை வைத்து எடுத்த மற்ற படங்களைப் போலல்லாது, ஜாக்கிக்குத் தகுந்த பாத்திரமாக நாயகன் இருந்ததால், யாரும் எதிர்பாராத அளவிற்கு வெற்றியைத் தந்தது கழுகின் நிழலில் பாம்பு படம். ஒவ்வொரு வாரமும் தயாரிப்பு அலுவலகத்தில் என். ஜி.…