7 பெப்ருவரி 2021
latseriesid seriesname=7 பெப்ருவரி 2021
latseriesidfebruary7_20217 பெப்ருவரி 2021
latseriesidfebruary7_2021 seriesname=7 பெப்ருவரி 2021
latseriesidfebruary7_20217 பெப்ருவரி 2021
latseriesidfebruary7_20217 பெப்ருவரி 2021
latseriesidfebruary7_2021 seriesname=7 பெப்ருவரி 2021
latseriesidfebruary7_2021 seriesname=7 பெப்ருவரி 2021
latseriesidfebruary7_2021 seriesname=7 பெப்ருவரி 2021
latseriesidfebruary7_2021அன்புக்குரிய திண்னை வாசகர்களுக்கு. வணக்கம். 1.2.2021 அன்று மொழிபெயர்ப்பாளர்க்கான விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிந்துரையின் பேரில் தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு. பழநிச்சாமி அவர்களால் (Voice of Valluvar, TirukkuraL, the Tamil Veda, Tamil Moral Quatrains – Naaladiyaar, All-time Adages of Avvaiyaar, the Tamil Poetess ஆகியவற்றுக்காக) எனக்கு வழங்கப்பட்டதென்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஜோதிர்லதா கிரிஜா
குணா (எ) குணசேகரன் “காமம் காமம்” என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே. ஊருக்கு ஒரு தேர் தான். ஒருத்திக்கு ஒருவன் தான். மாறு பட்டால்… கள்ளத்தோணி ஏறி கரை தேடி வந்த போது, அவளையே பார்த்துக் கொண்டிருந்ததுவோ, இல்லை அவளும் நோக்கி இருந்ததுவோ அவனுக்கு அவள் மேல் […]
அழகியசிங்கர் சர்வோத்தமன் சடகோபனின் முதல் சிறுகதைத் தொகுப்பான “முறையிட ஒரு கடவுள்” என்ற தொகுப்பிலிருந்து ‘தமாஷ்’ என்ற கதையைப் படித்தேன். ஆரம்பிக்கும்போது நம் முன்னால் இருப்பவரைப் பார்த்து பேசுவதுபோல் கதை செல்கிறது. நம் முன்னால் இருப்பவர் ஒரு சஞ்சிகையைப் படித்துக் கொண்டிருக்கிறார். யாருடைய கதை? சர்வோத்மன் சடகோபன் கதையைத்தான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உரையாடல் தொடங்குகிறது. எதிரில் இருப்பவருடன். ஆனால் எதிரிலிருப்பவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சொல்பவர் […]
(1) துக்கம் (Sorrow) துக்கங்களின் குன்றென்றிலை துயர்களின் கடலென்றில்லை ஒரு கட்டிலின் கயிறு போல் நாள் முழுதும் துக்கத்தை நெய்கின்ற சிறிய கைகள் மட்டுமே இருக்கின்றன யாருக்கும் தெரியாது எத்தனை காலமாக என் நகரத்திலும் உன் நகரத்திலும் சிறு துக்கங்களும் துயர்களும் இப்படி நெய்யப்படுகின்றன ஒரு முடிவற்ற கட்டிலின் மேல் பின்னுவதற்காய் அந்தியில் அக் கைகள் நெய்யக் களைத்து தொடக்கமும் முடிவுமில்லாது இந் நாள் வரைக்கும் அவை நெய்வதை முடித்திருக்காத கட்டிலின் மேல் […]
பின்னூட்டங்கள்