1 ஜனவரி 2023
latseriesid seriesname=1 ஜனவரி 2023
latseriesidjanuary1_20231 ஜனவரி 2023
latseriesidjanuary1_2023 seriesname=1 ஜனவரி 2023
latseriesidjanuary1_20231 ஜனவரி 2023
latseriesidjanuary1_20231 ஜனவரி 2023
latseriesidjanuary1_20231 ஜனவரி 2023
latseriesidjanuary1_20231 ஜனவரி 2023
latseriesidjanuary1_20231 ஜனவரி 2023
latseriesidjanuary1_2023 seriesname=1 ஜனவரி 2023
latseriesidjanuary1_2023 seriesname=1 ஜனவரி 2023
latseriesidjanuary1_20231 ஜனவரி 2023
latseriesidjanuary1_20231 ஜனவரி 2023
latseriesidjanuary1_2023கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத்தோட்டம் வழக்கமாக வருடா வருடம் வழங்கும் இயல்விருது கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் கனடா ரொறொன்ரோவில் வழங்கப்படும். இம்முறை இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவரும் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுள்ளவருமான எழுத்தாளர் லெட்சுமணன் முருகபூபதிக்கும், இந்திய எழுத்தாளரான பெங்களுரில் வதியும் பாவண்ணனுக்கும் இயல் விருது வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட இயல்விருது தொடர்பான செய்தியறிக்கை பின்வருமாறு: லெட்சுமணன் முருகபூபதி […]
குரு அரவிந்தன். புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்தபடியே நடந்து கொண்டிருந்த எனது பார்வை அங்கிருந்த அந்தப் பதாகை மேல் பட்டது. கறுப்பு நிற பதாகையில் […]
சி. ஜெயபாரதன், கனடா பொழுது புலர்ந்ததுபுத்தாண்டு பிறந்தது!கடந்த ஆண்டு மறைந்தது, கரோனாதடம் இன்னும் தெரியுது!ஊழியம் இல்லா மக்கள் தவிப்புஉணவின்றி எளியோர் மரிப்புசாவோலம் எங்கும்நாள்தோறும் கேட்கும்!ஈராண்டுப் போராட்டம்தீரவில்லை இன்னும்! யுத்தங்கள் நிற்கட்டும். அத்துடன்பூகோளம் சூடேறிபேரழிவுகள் நேர்ந்து விட்டன !பேரரசுகள்போகும் திசை தெரியாதுஆரவாரம் எங்கும்!பேய்மழை, பெரும்புயல் பெருந்தீ மயம்,, பிரளயக் காட்சிகள்! புத்தாண்டு பிறந்தது!புவி மக்களுக்குப் புத்துணர்ச்சிபுத்துயிர் அளிக்கட்டும்!வித்தைகள் சிறந்து ஓங்கட்டும்!விஞ்ஞானத் தொழில்கள் தழைக்கட்டும்!வேலைகள் பெருகட்டும்!ஊதியம் கூடட்டும்!சித்தர்கள் ஞானம் விதைக்கட்டும்!யுக்திகள் புதிதாய்த் தோன்றட்டும்.ஜாதிச் சகிப்பு மிகுந்து,ஜாதிகள் […]
அன்புடையீர், 25 டிசம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 285 ஆம் இதழ் இன்று (25 டிசம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: சிவன்ன சமுத்திரம் – ரகு ராமன் (பயணக் கட்டுரை) பர்கோட் – – லதா குப்பா (கங்கா தேசத்தை நோக்கி தொடர் -பாகம் -3) மாலதி சந்தூர், ரேணுகா தேவி – தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்] சோசியலிசம்: நிறுவனங்களை பலவீனப்படுத்துவதா?–கோரா (சோசலிசத்துக்கான நேரம் தொடரில் பாகம் 3) அஷ்டத்யாயீ – உத்ரா […]
பின்னூட்டங்கள்