ஜெ.பாஸ்கரன் சுயசரிதைகளில் மஹாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’, உ.வே.சா அவர்களின் ‘என் சரித்திரம்’, கவிஞர் கண்ணதாசனின் ‘வனவாசம்’ – மூன்றும் குறிப்படத் தக்கவை. இவை மூன்றை மட்டும் குறிப்பிடுவதன் காரணம், இந்த நூல்களின் விவரங்கள் – எழுதியவர்களின் வாழ்க்கையில் நடந்தவை – அப்படியே வாசகனின் முகத்தில் அறைந்து சொல்லும் உண்மைகள்! சமீபத்தில் எழுத்தாளர், சமூக நல ஆர்வலர், புரவலர் எனப் பன்முகம் கொண்ட திருமதி சிவசங்கரி அவர்களின் நினைவலைகள் – ‘சூரிய வம்சம்’ (பகுதி 1 & […]