18 ஜூலை 2021
latseriesid seriesname=18 ஜூலை 2021
latseriesidjuly18_2021 seriesname=18 ஜூலை 2021

latseriesidjuly18_202118 ஜூலை 2021

latseriesidjuly18_2021அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வதியும் இலங்கை எழுத்தாளர் முருகபூபதியின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக வந்துள்ள “ கதைத் தொகுப்பின் கதை “ நூலில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகள் பற்றியும் 15 இலக்கிய வாசகர்களின் வாசிப்பு அனுபவங்களின் தொகுப்பு: கணங்கள் ஈழத்து வாழ்வுவெளியிலிருந்து பிடுங்கி, அவுஸ்திரேலிய வாழ்வு வௌியில், அன்பின் பேரிணைப்பில் வாழுமாறு, காலம் நட்டுவைத்த, தமிழர் – சிங்களவர் என்ற ஈரினத்தாரின் பாதிப்பை, இன்னோர் […]
வேல்விழிமோகன் “அந்தப் பொம்பளையா.. அது செத்துப்போச்சுங்க..” தலையை நிமிர்த்தாமல் அந்த டைலர் சொன்னான்.. பசுபதி முகத்தில் உணர்ச்சி இல்லாமல் “எப்போ..?” “ஒரு ஏழெட்டு மாசம் ஆயிருக்கும்..” என்றபோது பக்கத்தில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தவன்..”இல்லீங்க.. ஒரு வருசம் இருக்கும்..” என்றான்.. டைலர் […]
அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வதியும் இலங்கை எழுத்தாளர் முருகபூபதியின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக வந்துள்ள “ கதைத் தொகுப்பின் கதை “ நூலில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகள் பற்றியும் 15 இலக்கிய வாசகர்களின் வாசிப்பு அனுபவங்களின் தொகுப்பு: கணங்கள் ஈழத்து வாழ்வுவெளியிலிருந்து பிடுங்கி, அவுஸ்திரேலிய வாழ்வு வௌியில், அன்பின் பேரிணைப்பில் வாழுமாறு, காலம் நட்டுவைத்த, தமிழர் – சிங்களவர் என்ற ஈரினத்தாரின் பாதிப்பை, இன்னோர் […]
கருப்புக் கூட்டில் இருட்டில் கிடக்கிறது அத்தாவின் மூக்குக்கண்ணாடி அவர் சுவாசத்தைத் தொலைத்தது காற்று அத்தா மேசையில் புத்தகத்துக்குள் மல்லாந்து கிடக்கும் மூச்சடங்கிய கடிகாரம் பக்க அடையாளமோ? பக்கம் 73 கடைசிச் சொற்கள் ‘போய் வரவா?’ கிழிக்க வேண்டிய தாளுடன் அத்தாவின் நாட்காட்டி அதில் அத்தாவின் எழுத்து ‘பாட்டரி மாத்தணும்’ அத்தாவைத் தொட்டுத் தொட்டு வாழ்ந்த கைத்துண்டு, சாவிக் கொத்து கைபனியன், சட்டை சோப்பு, சீப்பு, […]
Posted on July 15, 2021 ராக்கெட் விமானத்தில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் பயணம் செய்து மீண்ட தீரர் ரிச்செர்டு பிரான்ஸன் சி. ஜெயபாரதன், B.E (Hons), P. Eng, Nuclear, கனடா Virgin Galactic’s Richard Branson has reached space aboard his own winged rocket ship, vaulting the nearly 71-year-old founder past fellow billionaire and rival Jeff Bezos, who will […]
கா.ரபீக் ராஜா “தம்பி சிக்கன், மட்டன், மீன்ன்னு டெய்லி ஏதாவது வேணும். செவ்வாய், வெள்ளி மட்டும் சாம்பார் ரசம் ரெண்டு கூட்டு பொரியல்ன்னு சைவம் வைக்க சொல்லுங்க” முழுக்க முழுக்க 5D கேமராவில் எடுக்கப்பட்ட வழக்கு எண்: 18/9 திரைப்படம் குறைந்த செலவில் ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்கலாம் நம்பிக்கையை விட நாமும் ஒரு படம் எடுத்து பார்க்கலாம் போலேயே என்கிற நம்பிக்கையை ஊருக்கு ஒரு நாற்பது, ஐம்பது இயக்குனர்களை உருவாக்கி வைத்தது. அதில் […]
அன்புடையீர், வணக்கம்.. தாங்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதற்கு என் மனமார்ந்த நன்றியை இவண் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. “தோற்றம்” என்ற என் சிறுகதையை “தி£ண்ணை” இணைய இதழில் (9.5.21) பிரசுரம் செய்ததற்கு மீண்டும் ஒருமுறை என் நன்றி..மேற்படி சிறுகதையை UNBELIEVABLE என்று ஒரு வாசகர் சொல்லியிருந்தார்..வாசகப்பெரு மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதுவழக்கமானதொன்றுதான்..அதுதான் என் போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்..கதையில் எங்காவது தவறு செய்திருந்தாலும் திருத்திக் கொள்ளவழி வகை செய்யும்..ஆனால் இந்த குறிப்பிட்ட சிறுகதையில் (தோற்றம்) […]
பின்னூட்டங்கள்